
Kabir Singh, Gully Boy: 2019 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த பாலிவுட் திரைப்படங்களின் பட்டியல்.
போதைப் பொருட்களின் பயன்பாடு மற்றும் எல்லை மீறிய காதல் காட்சிகளுக்காக கடுமையான விமர்சனங்கள் அர்ஜூன் ரெட்டி படத்தின் மீது வைக்கப்பட்டது!
தீபிகா படுகோனே நடிப்பில் பலத்த சர்ச்சைகளைக் கிளப்பிய ‘பத்மாவதி’ ஹிந்திப் படம், ஒருவழியாக ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
வடஇந்தியாவின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, படத்தின் ரிலீஸ் தேதியை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.
படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது என்பது பொய்யான செய்தி. தீபிகா படுகோனேவுக்கும், சஞ்சய் லீலா பன்சாலிக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ள அரசுக்கு நன்றி.
48 மணி நேரம் கஷ்டப்பட்டு அவர் இந்த ஓவியத்தை உருவாக்கினார். பிரியங்கா சோப்ரா போல அப்படியே தத்ரூபமாக இருந்தது அந்த ஓவியம்.