
27 நாட்கள் படப்பிடிப்பு முடிந்த பின்னர், ஷாலினி பாண்டே திடீரென ‘அக்னி சிறகுகள்’ படத்திலிருந்து விலகினார்.
கத்தி, சீமராஜா, கடைகுட்டி சிங்கம் மற்றும் கண்ணே கலைமானே ஆகியப் படங்களின் வரிசையில் தனது படத்தையும் இணைத்துக் கொள்கிறார்.
ஜீவா ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘கொரில்லா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஷாலினி ஒரு குறிப்பிட்ட அளவுதான் பண்ணியிருப்பாங்க. ஏதோ ஒரு நம்பிக்கையில ஷாலினியை அழைத்தோம். நாம்பவே முடியாத அளவுக்கு பிரமாதமாக நடிச்சி கொடுத்தாங்க.
ஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் ‘கொரில்லா’ படத்தின் ஷூட்டிங், நாளை பாண்டிச்சேரியில் தொடங்க இருக்கிறது.
எம்.எம்.சந்திரமெளலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடித்துவரும் படம் ‘100% காதல்’. தெலுங்கில் வெளியான ‘100% லவ்’ படத்தின் ரீமேக் இது.
இந்தப் படத்தில், ஜீவா ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘கொரில்லா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.