shruti haasan

Shruti Haasan News

வீங்கிய முகம்…. மோசமான முடி… ஸ்ருதிஹாசனுக்கு என்ன ஆச்சு?

தெலுங்கில் கவனம் செலுத்திய ஸ்ருதி தற்போது பிரபாஸ் ஜோடியாக சலார், சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா, பாலக்கிருஷ்ணாவுடன் வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

எப்படி இருந்த சரிகா? சுருதிஹாசன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ

சுருதிஹாசன் தனது தாய் சரிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் எப்படி இருந்த சரிகா, இப்போது எப்படி…

பி.சி.ஓ.எஸ் பாதிப்பு கவலைப்படும் அளவில் இல்லை: சுருதிஹாசன்

பிசிஒஸ் மற்றும் எண்டோமேடரியோசிஸ் பற்றி பெண்கள் மத்தியில் நல்ல சிந்தனையை ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் வீடியோவை பதிவிட்டேன்.

கமல்ஹாசன் மகளா, கொக்கா? உதடு சைஸ் கேட்ட ரசிகருக்கு வேற லெவல் ரிப்ளை!

Tamil Cinema Update : சமீபத்தில், ஸ்ருதி தனது இன்ஸ்டா ஃபேமுடன் ரசிர்களுடன் பேசினார். அப்போது நெட்டிசன் ஒருவர், உங்களது உதடு அளவு என்ன? என்று கேள்வி…

இயக்குனர் ஜகநாதன் கவலைக்கிடம்

Director SP Jananathan hospitalized Tamil news: பிராபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், தீவிர சிகிக்கை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளார்.

காதலனோடு சென்னை வந்த ஸ்ருதி ஹாசன் – யார் இந்த சாந்தனு ஹசாரிகா?

Shruti Hasan landed Chennai with her boyfriend Santanu Hazarika சாந்தனு ஒரு துணிக்கடையில் ஸ்ருதியையும் அமிர்தா ராமையும் அணைத்திருப்பதைப் போன்ற புகைப்படமும் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது.

கமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி – அக்ஷரா அறிக்கை

கமல்ஹாசனின் மகள்களும் நடிகைகளுமான ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும் அவர்களுடைய தந்தையின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

5 இயக்குநர்கள் பல முன்னணி நடிகர்கள்: கிளாஸியான புத்தம் புது காலை ட்ரைலர்!

அமேசான் ப்ரைமில் வெளியாகும் இந்த படத்தின் ட்ரைலரை, இயக்குநர் மணிரத்னமும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

நான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்

Shruti haasan : சினிமாவில் நுழைவதற்கு மட்டுமே நாங்கள் எங்களது பெற்றோரின் தயவை பயன்படுத்தினோம். அதற்கு பிறகு தங்களது சொந்த முயற்சியால் தங்களது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளோம்.

‘5 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்புவது யார்?’ ஸ்ருதி – அக்‌ஷரா குவிஸ் டிக்டாக் வீடியோ

நடிகர் கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் இருவரும் வேடிக்கையான குவிஸ் டிக்டாக் வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Shruti Haasan Photos