
தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி
கடந்த சில நாட்களாக யுட்யூப்பில் பிரபலமாக இருப்பது இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் தான்.
Ajinkya Rahane impressed by Soorarai Potru Surya ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தைத் தான் பார்த்ததாகவும், சூரியாவின் நடிப்பில் ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு திரையரங்கிலும் ஓ டி டி தளங்களிலும் வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படங்கள்
ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
Soorarai Pottru Tamil Movie Review : கனவுகளை சுமந்து வாழ்க்கை நடத்தும் ஒவ்வொரு இளைஞருக்கும் தன்னம்பிக்கை பாடம் நடத்தியிருக்கிறார் சூர்யா