
Rajinikanth Annaatthe movie song release : ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு; எஸ்.பி.பி-ஐ நினைத்து உருகும் ரசிகர்கள்
இசைத்துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் குறியீடான ட்ரெப்ள் க்ளெஃப் வடிவமைக்கப்பட்டு அதில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
முதல் பாடல் ‘பால் குடம்’ படத்திற்காக ‘மல்லிகை பூ வாங்கி வந்தேன்’.
நான் எனது அப்பாவை இழந்தேன். உலகம் எஸ்பிபி என்ற பாடகரை இழந்தது.
கடந்த ஜூன் மாதம் திடீரென்று சிற்பி ராஜ்குமாரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட எஸ்.பி.பி தன்னுடைய சிலை ஒன்றையும் செய்யுமாறு கேட்டுள்ளார்.
விசாகப்பட்டினம் – மெட்ராஸ் இடையே ரயிலில் நடந்த அந்த இசைக் கச்சேரியை எனது வாழ்நாள் முழுவதும் நான் கொண்டாடுவேன்.