
பெங்களூரு வீதிகளில் தன் தோழியுடன் சுதந்திரமாக சுற்றித்திரிந்ததற்கும், 3 விலையுயர்ந்த கார்களை வாங்கியதற்கும் ஒத்துழைத்த போலீஸார் 7 பேர் பணிநீக்கம்.
கைதி சுகேஷ், காவல் துறையினரின் முழு ஒத்துழைப்புடன் பெங்களூரு வீதிகளில் தன் தோழியுடன் சுற்றித்திரிந்தது டெல்லி ஆணையரிடம் அளித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீஸார் இன்று தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரன் பெயர் இல்லை.
அ.தி.மு.க.(அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தப்படுமா?
‘எனக்கு சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே தெரியாது’ என அவர் சாதித்து வந்த நிலையில், தற்போது ‘நான் சந்திரசேகரை சந்தித்துள்ளேன்’ என அவர் ஒத்துக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.