Ponmagal Vandhal In Tamil Rockers: தமிழ் ராக்கர்ஸ் இப்படி திருட்டுத்தனமாக வெளியிட்டதால், இவர்கள் அமேஸான் பிரைமைத் தேடுவார்களா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இப்படி படங்களை திருடுவது வாடிக்கைதான். இதுவரை இதை கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
பார்வையாளர்களை சிந்திக்க அல்லது விவாதிக்க வைக்கும்புள்ளியாக இருக்க வேண்டும்.
Ponmagal vandhal trailer : பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் ஜோதிகா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்கள் சூர்யா - ஜோதிகா, தங்கள் மகன் மகளுடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ஜோதிகாவின் பேச்சு சர்ச்சையான விவகாரத்தில், ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அவரது கணவர் நடிகர் சூரியா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சூர்யா- ஹரி கூட்டணியில் அடுத்த படம் 'அருவா': அதிகாரபூர்வ அறிவிப்பு. இயக்குனர் ஹரியும், நடிகர் சூர்யாவும் இணையும் 6-வது திரைப்படம் இதுவாகும்
சூர்யா நடித்துள்ள் சூரரைப் போற்று திரைப்படத்தின் செகண்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தி தம்பி படத்தில் தனது அண்ணி ஜோதிகாவுக்கும் தனக்கும் ஆகவே ஆகாது என்றும் தனது அண்ணன் தன்னை சின்ன வயசுல நிறைய டார்ச்சர் பண்ணுவார் என்றும் தம்பி படத்தின் ஆடியோ லான்ச்சில் கார்த்தி ஜாலியாக பேசியுள்ளார்.
நடிகை ஜோதிகா நடித்த ஜாக்பாட் திரைப்படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவர் ஆர்.சரவணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்