
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் சுசீந்திரன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து; புதிதாக தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு…
’எங்களுக்கு அரசியல் வேண்டாம் அஜித்தே போதும்’ என பதிலளித்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
சுசீந்திரனின் மார்க்கெட் சுத்தமாக முடங்கிவிட்டது. சர்ச்சைகளின் மூலம் மட்டுமே தனது பெயரை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை.
சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் சந்தானம் என்றொரு தகவல் கிடைத்துள்ளது. சுசீந்திரன் தற்போது ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கல்பதரு பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
விஷால் உண்மைக்கும் நல்லவன். அரசியல் மாற்றம் வேணும்னு நினைக்கிறவன். விஷாலுக்கு ஓட்டு போடுங்க.
சினிமா துறையில் இருந்து அடுத்த தமிழக முதலமைச்சராக வர தகுதி பெற்றவர்கள் நடிகர் கமல்ஹாசன் மற்றும் அஜித் என, இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
‘அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை’ என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
‘நான் கடவுள்’ நேரத்தில் இந்த அன்புச்செழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த மாதம் 15ஆம் தேதி மறுபடியும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய பிளான் பண்றோம். இந்தப் படத்தைப் பார்த்த அனைவருக்கும் நன்றி.
செண்டிமெண்டில் ஊறிப்போன தமிழ் சினிமா, இனிமேல் மெஹ்ரீனை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்யத் தயங்கும் என்பதுதான் உண்மை.
சந்தீப் கிஷண், விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ள இந்தப் படத்தில், மெஹ்ரீன் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
படத்தின் அடிப்படையையே கோட்டை விட்டுவிட்டு, என்னென்னமோ சொல்லி சமாளித்திருக்கிறார். ஒரு இடம்தான் இப்படி என்றால் பரவாயில்லை, படம் முழுக்கவே இப்படித்தான் இருக்கிறது.
சந்தீப் கிஷண், விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ள இந்தப் படத்தில், மெஹ்ரீன் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார்.
‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தைத் தொடர்ந்து, சந்தீப் – மெஹ்ரீன் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர்.
கந்துவட்டிக்காரன் மனித உணர்வுகளையும், மனித உயிர்களையும் உறியும் ஒரு அட்டைப்பூச்சி. இவனைவிட மோசமானவன், அயோக்கியன் யார் என்றால், இவர்களைப் பாதுகாக்கும் அரசியல்வாதிகளும், பதவியில் இருப்பவர்களும்தான்.
பாடலின் இடையிடையே அவ்வப்போது ஆடிய அப்புக்குட்டி, ஒரு காட்சியில் 15 முறை ரீடேக் வாங்கியிருக்கிறார். இதனால், ஹீரோக்கள் பயங்கரமாக அப்செட் ஆகியிருக்கின்றனர்.
யாரும் எனக்கு கால்ஷீட் தரவில்லை. சூர்யாவிடம் ஒரு கதை சொன்னேன். அவருக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை.