நடிகர் விஜய் சாலிகிராமத்தில் தனக்கு சொந்தமாக உள்ள வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் தனது விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட 2 பேரை வெளியேற்றக் கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குழந்தை அம்மா பூஜா குமார் மாதிரியே அழகாக இருக்கிறாள் என்று ரசிகர்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
character artist Arun Alexander : கோலமாவு கோகிலா, பிகில், மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து, சினிமா பாடல்கள் கவலைக்கிடமானது ஏன்? அதற்கு கலைஞர்கள் மட்டுமா காரணம் என்று கேள்வி எழுப்பி பல காரணங்களை பட்டியலிட்டுள்ளார்.
பிரசாத் ஸ்டுடியோவில் இருந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் அலுவலக அறை தகர்க்கப்பட்டுள்ளதால் அவர் மனமுடைந்துள்ளதாக இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருது பெற்று உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயாரின் கரீமா பேகம் மறைவுக்கு, முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் இந்திய திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் மாஸ்டர் படம் கடந்த டிசம்பர் 13 இரவு மாஸ்டர் பட குழுவினருக்காக திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்த படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூரியாவால் எனது மகன் நடிகராக அறிமுகமாகிறார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குனரும், வசன கர்த்தாவுமான ஈரோடு செளந்தர் உடநலக் குறைவால் மரணமடைந்தார்.
டிசம்பர் 5-ஆம் தேதி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.