திருவள்ளுவரின் திருக்குறள், சுப்பிரமணிய பாரதியின் கவிதைகள், சங்ககால இலக்கியங்கள் ஆகியவற்றை தனது மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார் செளவ்.
புள்ளி பட்டியலை கண்டு பலரும் அதிர்ச்சியும் அடைந்துள்ளன.
முதல் 10 இடங்களில் தமிழை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
மூத்த மொழிக்கான முன்னுரிமையும் பெருமையும் தமிழுக்கு வழங்கப்படும் என்று நம்புகிறேன்
தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்தில் - தமிழ்நாட்டு மக்களுக்காக வாதாடும் உயர்நீதிமன்றத்தில் - தமிழில் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை வேண்டும் என்று கேட்கின்றோம்.
தமிழை வழக்காடு மொழியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவிக்க முடியாது என மத்திய அமைச்சர் மாநிலங்களவையில் பதில் அளித்தார்.
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் மீதுகொண்ட பற்றினால், மதுரையில் ஜப்பான் ஜோடி திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவர்னர் மாளிகைக்கு தமிழ் ஆசிரியர் ஒருவரை வரவழைத்து தமிழ் கற்கிறார், கவர்னர் பன்வாரிலால் புரோகித். தமிழை, ‘செம்மொழி, அழகான மொழி’ என்றும் அவர் பாராட்டினார்.
எங்கு செல்கிறார்களோ அங்கு தமிழ் சங்கத்தை நிறுவி, அதன் வாயிலாக தமிழ் மொழியை கடல் கடந்து உலகமெங்கும் ஒலிக்க செய்கின்றனர். சிங்கப்பூர் தமிழர்களின் பாடல் இது.
நவோதயா பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க முடியுமா என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்