
ராமதாஸ் எந்தத் தொகுதிக்கு சென்றாலும், அங்கு அவமானப்பட்டு தான் திரும்புவார்
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைதை கண்டிக்கும் வகையில் அக்கட்சி தொண்டர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டால், பாம்புகள் விடுவோம் என கூறியது உண்மை தான் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்
உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சூறையாடினர்.
45 கிராமங்களிலும் சுமார் 58,000 ஏக்கர் நிலத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஆலைகள் நிறுவப்படும்.
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது. அங்கேயும் “85 : 15” என்ற இட ஒதுக்கீடு ஏற்கப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ஏற்கனவே சென்னையில் உள்ள தமிழ்ச் செம்மொழி உயராய்வு நிறுவனத்திற்கு முழு நேர இயக்குநரை நியமிக்காமல் அதனை செயலற்றதாக்கியுள்ளது .