சமீபத்தில் வாரணாசியில் சுற்றுலாவுக்கு சென்றுள்ள நடிகர் அஜித், அங்குள்ள கோடோவ்லியா மற்றும் தஷ்வமேத போன்ற பகுதிகளில் வலம் வந்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் விமான நிலையத்தில் இருந்த ரசிகர்களுடன் கை கொடுத்துவிட்டு புகைபடம் எடுத்துக்கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வலிமை படத்தில் நடிகர் அஜித்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி IPS
தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி எந்த ஒரு தனி நிறுவனமோ தனி நபரோ அணுகினால் அந்தத் தகவலை உடனடியாக சுரேஷ் சந்திராவிடம் தெரிவிக்கவேண்டும்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்தப் படத்தின் படபிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
மூன்றாவது முறையில், ஹோட்டல் மேலாளர் பிருத்விராஜை அழைத்து, அவரது எண்ணை ஷாலினியிடம் கொடுக்க அனுமதி கேட்டாராம்.
லவ்வர் பாய் அஜித் தான், தீனா படத்திற்கு தல-யாக மாறினார்
Director A L Vijay : மே 30 ம்தேதி, காலை 11.25 மணிக்கு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் ஐஸ்வர்யா. சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தான் பிரசவம் நடந்துள்ளது. தாய் மற்றும் சேய் இருவரும் நலமுடன் இருக்கின்றனர்.
அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து, #NanbarAjith என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
பிறந்தநாளில் ரசிகர்கள் நிச்சயம் தங்கள் புகழ்பாட வேண்டும், என்பதே பெரும்பாலான நடிகர்களின் எண்ண ஓட்டமாக இருக்கும்.
சினிமாவுக்கு ‘எஸ்’… கிரிக்கெட்டுக்கு ‘நோ’: பூட்டிய ஸ்டேடியத்தில் சென்னை டெஸ்ட்
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க: ஜேஇஇ மெயின் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அடுத்தடுத்து கட்சித் தாவும் சீமான் தளபதிகள்: என்னாச்சு நாம் தமிழர் கட்சிக்கு?
இலங்கை ராணுவத் தளபதிகள் மீது பொருளாதார தடை: மைக்கேல் பேச்லெட் பரிந்துரை
கூட்டணிக் கட்சி நிர்வாகியையும் வளைத்த பாஜக: அ.தி.மு.க அதிர்ச்சி