Thulam Rasi Palan 2019 (துலாம் ராசி பலன்)

துலாம் ராசி பலன் - நீதி தேவன் என்று வர்ணிக்கப்படும் சனி, துலாம் ராசியில் உச்சமாவதால் நீதி, நேர்மைக்குக் கட்டுப்படுவீர்கள். இந்த இடத்தில் சூரியன் நீசம் அடைவதால், நாட்டு நிர்வாகத்தில் திறமை இருந்தாலும், வீட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை நீங்கள் பூஜ்யம்தான். உங்கள் ராசியின் 2-க்கும், 7-க்கும் அதிபதியாக செவ்வாய் வருவதால், தோன்றுவதைப் பேசுவீர்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லத் தெரியாமல் விழிப்பீர்கள். பொறுப்புகளை எப்போதும் வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைத்து விடுவீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிராச்சார்யார் என்பதால், திருடனுக்கும் அறிவுரை கூறுவீர்கள். பண்டிதர்களுக்கும் ஆலோசனை கூறுவீர்கள். பெரும்பாலும், கூட்டாகத் தொழில் செய்வதையே விரும்புவீர்கள். 6-ம் இடமான எதிரி ஸ்தானத்துக்கு குரு அதிபதியாக இருப்பதால், உங்களுக்கான எதிரிகள் வெளியில் இல்லை. உங்களுக்கு நீங்கள்தான் எதிரி. அனுபவமில்லாத வயதிலேயே தொழில் தொடங்கும் தைரியம் இருக்கும். நஷ்டம் வந்தாலும் சமாளித்துக் கொள்ளும் பக்குவம் இருக்கும். ஏனெனில், யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என்கிற வைராக்கியம் இருக்கும். எதிலுமே வசீகரமும், கற்பனையும் இருக்கவேண்டுமென்று விரும்புவீர்கள்.
  • Articles
Result: 410- 420 out of 422 IE Articles Found
RR vs RCB Live Score, RR vs RCB Playing 11 Live Score

Rasi Palan 3rd May: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 3rd May Rasi Palan in Tamil: பிள்ளைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்

Rasi Palan 2nd May: இன்றைய ராசிபலன்

Rasi Palan 2nd May: இன்றைய ராசிபலன்! மீண்டும் புத்துயிர் பெற்று விரைந்து முன்னேறுவீர்கள்

Rasi Palan Today, 2nd May Rasi Palan in Tamil: எமோஷனல் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம்

Rasi Palan 1st May: இன்றைய ராசிபலன்

Rasi Palan 1st May: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 1st May Rasi Palan in Tamil: சூரியன் உங்கள் துணை நிற்பதால், வெற்றி வசப்படும். தடுமாற்றங்கள் வெகுவாக குறையும்

Rasi Palan 30th April: இன்றைய ராசிபலன்

Rasi Palan 30th April: இன்றைய ராசிபலன்! மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும்

Rasi Palan Today, 30th April Rasi Palan in Tamil: அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும்

Rasi Palan 27th April: இன்றைய ராசிபலன்

Rasi Palan 27th April: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 27th April Rasi Palan in Tamil: உங்கள் முயற்சிகளின் மூலம் பல சாதனைகளைச் செய்வீர்கள்

Rasi Palan 26th April: இன்றைய ராசிபலன்

Rasi Palan 26th April: இன்றைய ராசிபலன்! உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்

Rasi Palan Today, 26th April Rasi Palan in Tamil: மனம் ஒத்துப்போகாத பல விஷயங்கள் உங்களை விட்டு அதுவாகவே விலகும்

Rasi Palan 25th April: இன்றைய ராசிபலன்

Rasi Palan 25th April: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 25th April Rasi Palan in Tamil: தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் உங்கள் மனநிம்மதி கெட்டும் போகும்

Rasi Palan today, April 24

Rasi Palan 24th April: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 24th April Rasi Palan in Tamil: மனமாற்றம் ஏற்படும். காதல் விவகாரம் கைக்கூடும்

Rasi Palan 23rd April: இன்றைய ராசிபலன்

Rasi Palan 23rd April: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 23rd April Rasi Palan in Tamil: கணவன் – மனைவி உறவில் விரிசல் நீங்கும்

rasi palan today

Rasi Palan 22nd April: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 22nd April Rasi Palan in Tamil: தோற்றாலும் இனி அடுத்தடுத்து வெற்றி அணிவகுப்பது உறுதி

Advertisement

இதைப் பாருங்க!
X