டி.என்.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மாநில அரசுத் துறை அமைப்பு ஆகும். தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தேர்வு செய்வதே இதன் பணி.

டி.என்.பி.எஸ்.சி தலைமை அலுவலகம், சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே அமைந்திருக்கிறது.