
Plastic Aadhar Card Download: ஆதார் அட்டையை பிளாஸ்டிக் அட்டையாக பெறுவதற்கு எளிமையான வழியை இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது.
UIDAI : ஆதார் அட்டை ஒரு குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India UIDAI) கூறியுள்ளது.
Address change in aadhaar card : வாடகை வீடுகளில் வசிப்பவர்களும், வாடகை ஒப்பந்த பத்திரத்ததை ஆவணமாக பயன்படுத்தி இனி எளிதாக ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்தை…
மொபைல் நம்பரை இதுவரை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால், உடனே இணைத்துவிடுங்கள். இல்லையெனில், ஆதார் ஆன்லைன் சேவைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளை நீங்கள் பெற இயலாமல் போய்விடும்.
ஆதாரில் இருக்கும் தகவல்கள் மிகவும் சரியாக இருப்பது முக்கியமாகும். ஏனெனில் அது வருமான வரி கணக்குத் தாக்கல் போன்றவற்றுக்கும் மிகவும் அவசியம்.
தெரியாமல் நடந்த தவறு என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் விளக்கம்
ஆதாரின் நம்பிக்கை குறித்து தொடர்ந்து ஏற்படும் சர்ச்சைகள் !
2017-ஆம் ஆண்டுக்கான இந்தி வார்த்தையாக ’ஆதார்’ என்ற வார்த்தையை ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அறிவித்துள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவில் வெளியானது.
தனியார் நிறுவனங்களுக்கு மக்கள் தங்கள் தகவல்களை தருமாறு நிர்ப்பந்திப்பது ஏன் என, தனித்துவ அடையாள ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்து ஆறே நிமிடத்தில் பெண் குழந்தை ஒன்றுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.
ரயில் பயணத்தின் போது, எம்.ஆதாரை அடையாள ஆவணமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்
எம்.ஆதார் எனப்படும் ஆதார் மொபைல் ஆப்-ஐ UIDAI எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (Unique Identification Authority of India) அறிமுகம் செய்துள்ளது.
சமூக நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது தொடர்பான அனைத்து வழக்குகளையும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆதார்…