US President Donald Trump

  • Articles
Result: 10- 20 out of 29 IE Articles Found
The United States will donate ventilators to India

பிரதமர் மோடி மனிதாபிமானம் மிக்க சிறந்த மனிதர் – பாராட்டு பத்திரம் வாசிக்கும் டிரம்ப்

சர்வதேச நாடுகளில் 70 சதவீத ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் தேவையை இந்தியா பூர்த்தி செய்வதாக இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுதர்சன் ஜெயின் தெரிவித்துள்ளார்

britain, boris johnson, boris johnson coronavirus, covid-19, boris johnson icu, boris johnson hospitalised, boris johnson

கொரோனா எதிரொலி : தீவிர கண்காணிப்பில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன் விரைவில் உடல்நலம் பெற அமெரிக்க மக்களுடன் இணைந்து தானும் இறைவனை பிரார்த்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Donald Trump succeeded

இமயமலை காளான்; மட்டன் பிரியாணி டிரம்ப்புக்கு பரிமாறப்பட்ட ராஷ்டிரபதிபவன் மெனு

டெல்லி ராஷ்டிரபதி பவனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்து மெனுவில் விலை உயர்ந்த மிகவும் சுவை மிகுந்த இமயமலை காளான், மட்டன் பிரியாணி உள்ளிட்ட சுவை மிகுந்த உணவுகள் இடம்பெற்றன.

Donald trump, US-India, டொனால்ட் டிரம்ப், டிரம்ப் இந்தியா வருகை, இந்தியாவால் நன்றாக நடத்தப்படவில்லை, trump india, us-india trade deal, trump india visit, india news, Tamil indian express

இந்தியாவால் நாங்கள் நன்றாக நடத்தப்படவில்லை; டொனால்ட் டிரம்ப் அதிருப்தி

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய போதிலும் அமெரிக்கா - இந்தியா வர்த்தக உறவுகள் குறித்து வெளிப்படையான அதிருப்தியை, தாங்கள் இந்தியாவால் சிறப்பாக நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். “நாங்கள் இந்தியாவால் நன்றாக நடத்தப்படவில்லை. பிரதமர் மோடியை நான் மிகவும் விரும்புகிறேன்”என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

donald trump, anti semitism executive order, donald trump signed anti semitism executive order, டொனால்ட் டிரம்ப், யூத விரோத நிர்வாக உத்தரவு, order prohibiting federal funding, colleges universities tolerating anit israeli movement, jews, Tamil indian express

டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட யூத விரோத நிர்வாக உத்தரவு என்றால் என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், யூத விரோதத்தை அனுமதிக்கிற கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் கூட்டாட்சி நிதியளிப்பதை தடை செய்யும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இது சுதந்திரமான பேச்சுரிமைகளில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதால் இந்த உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டது விமர்சனங்களைப் பெற்றதற்கான காரணங்களில் ஒன்று ஆகும்.

Tamilnadu news live updates

இந்தியா, சீனா, ரஷ்யா வீசிய குப்பைகளை சுத்தம் செய்ய ஒன்றும் செய்யவில்லை – டிரம்ப் குற்றச்சாட்டு

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவை எதிர்த்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கூறுகையில், இந்த நாடுகள் தங்களது ஆலைகள் வெளியிடும் புகைகளையும் கடலில் வீசிய மிதக்கும் குப்பைகளையும் லாஸ் ஏஞ்சல்ஸில் சுத்தம் செய்ய ஒன்றுமே செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

deportation of youth from mexico,mexico, Dollar dreams, dignity of labour, What’s making them take such a risk, united states, donald trump, டாலர் கனவுகள், உழைப்புக்கு மரியாதை, மெக்ஸிகோ, நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள், indian depoted from mexico, us mexico border, punjabis, immigration, Tamil indian express news

டாலர் கனவுகள், உழைப்புக்கு மரியாதை; அவர்களை இது போல ரிஸ்க் எடுக்க வைப்பது எது?

“இங்கே உடல் உழைப்பு வேலைக்கு மரியாதை இல்லை. இங்கே ஒருவர் தொழிற்கல்வி படிப்புகளை படித்து முடித்த பிறகுதான் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை மட்டுமே சம்பளம் கிடைக்கும். இதை வைத்துக்கொண்டு ஒருவர் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? இதுவே அமெரிக்காவில் ஒருவர் ஒரே நாளில் எவ்வளவு சம்பாதிக்க முடியும்...

Donald Trump resort g7 summit, g7 summit reump resort, G7 summit 2020, world news

டிரம்புக்கு சொந்தமான ரெசார்ட்டில் ஜி 7 மாநாடு – ஊருக்கு தான் உபதேசம் போல….

Donald Trump Miami resort for G7 summit : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்குசொந்தமாக மியாமி தீவில் உள்ள ரெசார்ட்டில், 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜி 7 நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

h1b visa, h1b visa application, h1b visa status, h1b visa to us, h1b visa cap, us visa, us visa news, h1b visa news, trump h1b visa

டிரம்பின் ஹெச்1பி விசா கொள்கைக்கு அமெரிக்க கல்வி நிறுவனங்கள் முட்டுக்கட்டை

H1b visa cap policy : அமெரிக்காவின் ஹெச்1பி விசா குறித்த நடைமுறையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட சீர்திருத்தங்களுக்கு, அமெரிக்காவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளன.

Corona lockdown would have to be extended says Prime Minister Narendra Modi

ஹவ்டி மோடி : இந்தியாவில் ” எல்லாரும் சவுக்கியம்” என 8 மொழிகளில் முழங்கிய பிரதமர் மோடி (வீடியோ)

Howdy Modi : இந்தியாவில் அனைவரும் சவுக்கியம் என்று தமிழ், பெங்காலி உள்ளிட்ட 8 மொழிகளில் குறிப்பிட்டு பார்வையாளர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.

Advertisement

இதைப் பாருங்க!
X