அசோகா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மூன்று பெண்கள் சுயநினைவு அற்ற நிலையில் அவர்களின் சொந்த வயலில் மீட்கப்பட்டனர்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் தங்கள் குழந்தைகளுக்கு வேலை மற்றும் நல்ல கல்வி வழங்குவதாக வாக்குறுதியளித்ததாக 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஷாஜகான்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Uttar Pradesh cremation ground roof collapse accident : உத்தரபிரதேச மாநிலம் முராத்நகரில் உள்ள தகன மயானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 23 பேர் மரணமடைந்தனர்.
தாரு கிராமங்களை சுற்றுலா வரைபடத்தில் குறிப்பிடுவதும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், பழங்குடி மக்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை ஏற்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
Hathras Rape Case Brain Fingerprinting Technology
டெல்லியில் புதிய தொற்று எண்ணிக்கை குறைந்தாலும்கூட நாட்டில் கோவிட் -19 தொற்றுகளில் அதிக பங்களிப்பு செய்கிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை மடும் விதிவிலக்கு. கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் பதிவாகியுள்ளது.
19 இஸ்லாமியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பீகார் சட்டமன்றம் செல்ல உள்ளனர்
அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 2ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் 41 வயதான டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் 3 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹத்ராஸில் சம்பவத்தைக் குறிப்பிட்டு, பாஜக சார்பில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மீது அவதூறு செய்யும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு போலீஸில் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!