Vijay-tv-serial News

மேடைக்கு அழைத்த பாரதி… ஓடி ஒளிந்த கண்ணம்மா… சந்திப்பு நடக்குமா?

பள்ளி ஆண்டுவிழாவில், பாரதி சௌந்தர்ய லட்சுமியின் தாய் கண்ணம்மாவை மேடைக்கு அழைக்கு அவளோ ஓடி ஒளிந்துகொள்கிறாள். அதனால், பாரதியும் கண்ணம்மாவும் சந்திப்பார்களா? ஒன்று சேர்வார்களா என்பதை பொறுத்திருந்து…