scorecardresearch

Vikranth News

Vennila Kabadi Kuzhu 2, Tamilrockers
Vennila Kabadi Kuzhu 2 Leaked in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் ‘லீக்கான’ வெண்ணிலா கபடி குழு 2!

Vennila Kabadi Kuzhu 2: குறிப்பாக இதில், விக்ராந்த், பசுபதி, கிஷோர் ஆகியோரின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். 

‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் பூஜை – புகைப்படங்கள்

இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கல்பதரு பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தை ரீரிலீஸ் செய்யும் சுசீந்திரன்

அடுத்த மாதம் 15ஆம் தேதி மறுபடியும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய பிளான் பண்றோம். இந்தப் படத்தைப் பார்த்த அனைவருக்கும் நன்றி.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் ஹீரோயின் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கம்

செண்டிமெண்டில் ஊறிப்போன தமிழ் சினிமா, இனிமேல் மெஹ்ரீனை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்யத் தயங்கும் என்பதுதான் உண்மை.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் ப்ரீமியர் ஷோ ஸ்டில்ஸ்

சந்தீப் கிஷண், விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ள இந்தப் படத்தில், மெஹ்ரீன் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

நெஞ்சில் துணிவிருந்தால் – சினிமா விமர்சனம்

படத்தின் அடிப்படையையே கோட்டை விட்டுவிட்டு, என்னென்னமோ சொல்லி சமாளித்திருக்கிறார். ஒரு இடம்தான் இப்படி என்றால் பரவாயில்லை, படம் முழுக்கவே இப்படித்தான் இருக்கிறது.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

சந்தீப் கிஷண், விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ள இந்தப் படத்தில், மெஹ்ரீன் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார்.

சுசீந்திரன் இயக்கத்தில் மீண்டும் இணையும் சந்தீப் கிஷன் – மெஹ்ரீன்

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தைத் தொடர்ந்து, சந்தீப் – மெஹ்ரீன் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர்.

Happy Birthday Ajith: actor ajith
அப்புக்குட்டியால் அப்செட்டான ஹீரோக்கள்

பாடலின் இடையிடையே அவ்வப்போது ஆடிய அப்புக்குட்டி, ஒரு காட்சியில் 15 முறை ரீடேக் வாங்கியிருக்கிறார். இதனால், ஹீரோக்கள் பயங்கரமாக அப்செட் ஆகியிருக்கின்றனர்.