viral news

Viral News News

Valparai: wild elephants relaxing in tea estate - video Tamil News
ஹாயாக தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுக்கும் காட்டு யானைகள் – வீடியோ

வால்பாறையில் தேயிலை தோட்ட பகுதியில் காட்டு யானைகள் ஓய்வெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனவு ஸ்கூட்டர் வாங்க… சேமித்த ரூ.90,000 நாணய மூட்டையுடன் ஷோரூம் சென்ற அஸ்ஸாம் நபர்!

இந்த செய்தியை டி.வி-யில் பார்த்த ஷோரூம் உரிமையாளர், ஒரு வாடிக்கையாளர் ரூ.90,000 நாணயங்களை மூட்டையாக எடுத்து வந்து ஸ்கூட்டர் வாங்க வந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். மேலும்,…

இந்த படத்துல எத்தனை யானைகள் இருக்கு… 5 நொடிகளில் சரியா சொன்னால் நீங்க செம ஷார்ப்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை யானைகள் இருக்கிறது என்று 5 நொடிகளுக்குள் சரியாகக் கண்டுபிடித்து கூறினால், நீங்கள் செம ஷார்ப் பாஸ்.…

வீடியோ: மைதானத்தில் கோலியை அப்செட் ஆக்கிய பாண்ட்யா… நடந்தது என்ன?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது, மைதானத்தில் முன்னாள் இந்திய கேப்டன் கோலியை அப்செட் ஆக்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி…

‘ஊசி குத்துனா ஒரே உதை தான்’: நூலிழையில் உயிர் தப்பிய மருத்துவர் – வீடியோ

ஊசி போட வந்த மருத்துவருக்கு காட்டு யானை உதை கொடுத்த நிலையில், அவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரசு வாகனத்தில் துணிக் கடைக்கு சென்று மேயர் குடும்பம் ஷாப்பிங்! நெட்டிசன்கள் விமர்சனம்

மேயருக்கு கொடுக்கப்பட்ட அரசு வாகனத்தில் ஆவடி மேயர் குடும்பத்தினர் துணிக்கடைக்கு சென்று ஷாப்பிங் செய்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வா சாவா போராட்டம்… பனிச் சிறுத்தையின் சிலிர்க்க வைக்கும் வேட்டை: வீடியோ

செங்குத்தான மலையில் ஒரு பனிச் சிறுத்தை மின்னல் வேகத்தில் காட்டு ஆட்டை வேட்டையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வாழ்வா சாவா போராட்டத்தில் பனிச் சிறுத்தையின்…

பறந்து போன காயம்… ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் அடி நொறுக்கும் வார்னர் – வீடியோ!

இந்தியாவுக்கு எதிராக டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

தவறான தண்டனை; 34 ஆண்டு சிறை வாசத்துக்கு பிறகு விடுதலை; குடும்பத்துடன் இணைந்த அமெரிக்கர்

ஆயுதமேந்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கில் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 57 வயதான சிட்னி ஹோம்ஸ் அந்தக் குற்றத்தில் குற்றவாளி அல்ல என நிரூபிக்கப்பட்டு புளோரிடா…

வால்பாறை: சாலையை கடக்க உதவிய வனத்துறையினர்… சலாம் போட்டு சென்ற காட்டு யானை – வீடியோ!

வால்பாறை அருகே சாலையைக் கடக்க உதவி வனத்துறையினருக்கு தும்பிக்கையால் சலாம் போட்டு சென்ற ஒற்றை காட்டு யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

உங்களுக்கு விடுதலை உணர்வை அனுபவிக்க விருப்பமா? இந்த வீடியோவைப் பாருங்க

இந்த வீடியோவைப் பாருங்கள், விடுதலை என்பது மனிதர்களுக்கு மட்டும் முக்கியமானது அல்ல, விலங்குகளுக்கும் விடுதலை மிகவும் முக்கியமானது என்பதை உணர்வீர்கள். உங்களுக்கு விடுதலை உணர்வை அனுபவிக்க விருப்பம்…

கோவை: நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்… பொதுமக்கள் பீதி

கோவை புதூர் பகுதியில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பெர்ரி பழம் சாப்பிடும் ஓநாய்… புதிய கண்டுபிடிப்பு: வீடியோ

புலி வேண்டுமானால் பசித்தால் புல்லைத் திண்ணாமல் போகலாம். ஆனால், ஓநாய் பசித்தால் பெர்ரி பழங்களை சாப்பிடும் என்று இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தண்ணீரில் யானைகளின் மல்யுத்தம்… மிரள வைக்கும் வீடியோ

தண்ணீரில் இரண்டு பெரிய யானைகள் சண்டையிட்டு மோதிக்கொள்கிற வீடியொ சமூக ஊகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. யானைகளின் மல்யுத்தம் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. இந்த வீடியோவை நீங்களும்…

திடீரென பாய்ந்து வந்த காண்டாமிருகம்… தெறித்து ஓடிய சஃபாரி… விலங்குகளுக்கும் பிரைவசி இருக்கு!

காட்டுக்கு வனவிலங்குகளைப் பார்க்க சஃபாரி சென்ற சுற்றுலாப் பயனிகள் வாகனத்தில் இருந்து விலங்குகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு சில காண்டாமிருகங்கள் ஆக்ரோஷமாக பாய்ந்து வர சுற்றுலாப்…

புதுச்சேரி: அச்சமின்றி பள்ளிப் பேருந்து பின்பக்க படியில் பயணிக்கும் மாணவர்கள் – வீடியோ

புதுச்சேரியில் பள்ளி இலவச பேருந்தில் பின்பக்க ஏணியில் அச்சமின்றி மாணவர்கள் ஏறி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது

மாடர்ன் மாவரைக்கும் இயந்திரக் கல்… எப்படிலாம் யோசிக்கிறாங்க: வைரல் வீடியோ

மிக்ஸி, கிரைண்டர் என வந்துவிட்ட சூழ்நிலையில், இந்த வித்தியாசமான மாடர்ன் இயந்திரக் கல்லில் மாவரைக்கிற வீடியோ பற்றி நெட்டிசன்கள் நகைச்சுவையாக கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

சும்மா ஒரு பயங்கர விளையாட்டு சண்டை…. மற்றபடி 2 புலிகளும் ஃபிரன்ட்ஸ்தான்: வீடியோ

வன விலங்குகள் எப்போதும் வினொதமானவை. அவற்றை மனிதர்களால் கணிக்கவே முடியாது. அந்த வகையில், காட்டில் திடீரென இரண்டு புலிகள் பயங்கர சண்டையிட்டு மோதிய வீடியோ சமூக ஊடகங்களில்…

இங்கிலாந்து பெண்ணுக்கு தலை நிறைய மல்லிகைப் பூ வைத்த மதுரை பூக்காரம்மா… வைரல் வீடியோ

மதுரையில் பூ விற்பனை செய்யும் பெண் ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான அலெக்ஸ் அவுட்வெயிட் தலையில், மல்லிகைப்பூ வைத்து அன்பை வெளிப்படுத்தும் வீடியோ பலரின்…

கிணற்றில் விழுந்த சிறுத்தையை சீண்டி விளையாடும் பூனை: வைரல் வீடியோ

சிறுத்தை ஒன்று பூனையைப் பிடிக்க ஓடியதில் தவறுதலாக கிணற்றில் விழுந்து படிக்கல்லில் அமர்ந்திருக்க, கிணற்றுத் தண்ணீரில் நீச்சல் அடிக்கும் பூனையோ சிறுத்தையை சீண்டி விளையாடும் வீடியோ சமூக…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.