Viral video

Viral Video News

Anaimalai: tiger following a herd of elephants video Tamil News
ஆனைமலை: யானை கூட்டத்தை ஃபாலோ பண்ணும் புலி… அடுத்து நடந்து என்ன? – வீடியோ

ஆனைமலை புலிகள் காப்பகம் அருகே காட்டு யானை கூட்டத்தைத் பின் தொடர்ந்த ஒற்றை புலியின் வீடியோ வைரலாகி வருகிறது.

தாமிரபரணியில் தலைகீழாக குதித்த பாட்டி; சாகசத்துக்கு வயது தடையில்லை… வைரல் வீடியோ

தாமிரபரணி ஆற்றில் பாட்டி ஒருவர் தலைகீழாக குதித்து சாகசம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. முதுமை எதற்கும் முட்டுக்கட்டை அல்ல, வயது எதற்கு தடையில்லை…

வீடியோ: கோவையில் பிடிபட்ட கருஞ்சாரை பாம்பு; காப்பாற்றி வனப் பகுதியில் விட்ட சமூக ஆர்வலர்

எந்த பாம்பை கண்டாலும் பொதுமக்கள் யாரும் அதை அடித்து துன்புறுத்த வேண்டாம். உடனடியாக எங்களுக்கு தகவல் சொன்னால் நாங்கள் பத்திரமாக அதை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று…

வால்பாறை சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானை கட்டக் கொம்பன்; வைரல் வீடியோ             

கோவை மாவட்டம், வால்பாறை சாலையில் ஒற்றை காட்டு யானை கட்டக்கொம்பன் உலா வரும்போது சுற்றுலா பயணி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வால்பாறை: இரவில் அரசு பஸ்சுக்கு ‘கேட்’ போட்ட கபாலி யானை; திக் திக் வீடியோ

வால்பாறை அதிரப்பள்ளி சாலையில்கேரளா அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிலம்பம் சுற்றி மாஸ் காட்டிய அமைச்சர் மனோ தங்கராஜ்; வைரல் வீடியோ

அமைச்சர் மனோ தங்கராஜ், ஒரு தொழில்முறை சிலம்ப விளையாட்டு வீரர் போல, மின்னல் வேகத்தில் சிலம்பம் சுற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வால்பாறை: தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் ஜாலியாக உலா வரும் காட்டு யானைகள் – வீடியோ

வால்பாறை அருகே குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகளால் தேயிலை பறிக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குட்டி யானைகளின் அழகான ஃபிரன்ட்ஷிப்… மனதைக் கொள்ளை கொள்ளும் வைரல் வீடியோ

தமிழ்நாட்டில், ஆனைமலை புலிகள் காப்பக்கத்தில் இரண்டு குட்டிய யானைகள் நட்புடன் தும்பிக்கைகளை முட்டிக்கொள்ளும் அழகான மனதைக் கொள்ளை கொள்ளும் ஃபிரண்ட்ஷிப் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அதிரடி வீரரை காலி செய்த வேகப் புயல்… 30 யார்டு வட்டத்தை தாண்டி பறந்த பெயில்ஸ் – வீடியோ

வேகமான பந்து வீச்சில் சாதனை படைத்த உம்ரான் மாலிக், ஐந்தாவது ஓவரின் மூன்றாவது பந்தில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல்லை கிளீன் போல்ட் செய்தார்.

குட்டி யானைக்கு சாலையைக் கடக்க கற்றுத் தரும் தாய் யானை; வைரல் வீடியோ

வன விலங்குகளில் மிகவும் நுண்ணறிவும் நுண்ணுணர்வும் மிக்கது யானைகள். ஒரு யானை காட்டு வழியே செல்லும் சாலையை எப்படிக் கடப்பது என்று தனது குட்டிக்கு கற்றுத் தரும்…

கவ் இருக்கு… கவ்பாய் தொப்பி எங்கே? 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் இண்டியானா ஜோன்ஸ்!

Opitcal illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு கவ் இருக்கு… கவ்பாய் தொப்பி எங்கே இருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான்…

69 வயதிலும் ஃபிட்னஸ்… ஸ்டாலின் மேல்சட்டை இல்லாமல் கடும் உடற்பயிற்சி: வைரல் வீடியோ

மு.க. ஸ்டாலின் மேல்சட்டை இல்லாமல் உடற்பயிற்சி கூடத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 69 வயதிலும் ஃபிடனஸ் உடன் இருக்கும் ஸ்டாலின்…

சிங்கம்னா பயந்துடுவாங்களா? ஜோடி சிங்கங்களை சிதற விட்ட நாய்: வைரல் வீடியோ

வன விலங்குகளில் சிங்கத்தைப் பார்த்தாலே மற்ற விலங்குகள் எல்லாம் பீதி அடையும். சிங்கம் என்றால் வன விலங்குகள் பயப்படலாம், ஆனால், யாருக்கும் பயப்படமாட்டேன் என ஒரு நாய்…

இந்த ரிஸ்க் தேவையா? கிணற்றுக்குள் தலை கீழாக தொங்கியபடி கொடூர பாம்பை காப்பாற்றும் இளைஞர்!

கிணற்றில் இருந்து கொடிய விஷம் மிக்க பாம்பை இளைஞர் ஒருவர் தலைகீழாக தொங்கியபடி மீட்க முயற்சி செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தொண்டாமுத்தூர்: குட்டி யானையை அரவணைத்தபடி ஊருக்குள் வந்த காட்டு யானைகள்; ‘டாட்டா’ காட்டி அனுப்பிய மக்கள்

கோவையில் அதிகாலை 6 மணியளவில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளின் வீடியோ காட்சிகள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

‘எக்ஸ்கியூஸ் மீ… குட்கா துப்பணும்; வின்டோவ திறக்க முடியுமா?’ இண்டிகோ விமானத்தை அலறவிட்ட பயணி

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானப் பயணி ஒருவர், விமானப் பணிப்பெண்ணிடம், ‘எக்ஸ்க்யூஸ் மீ… குட்காவை வெளியே துப்ப வேண்டும், ஜன்னலை திறக்கமுடியுமா” என்று கேட்டு இண்டிகோ விமானத்தை…

எதிரிகளுக்கு மிரட்டல்; சீறிப் பாயும் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் வாகிர்: வைரல் வீடியோ

இந்திய கடற்படை இன்று ஐந்தாவது கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலான வாகிர் கடற்படையில் சேர்க்கப்பட்டது. எதிரிகளை மிரட்டும் இந்திய நீர்மூழ்கி கப்பல் வாகிர் சீறிப் பாய்ந்த வீடியோ…

பேட்டிங்கா, பவுலிங்கா? பாவம் அவரே குழம்பிட்டார்… கேப்டன் ரோகித்தின் கியூட் மொமண்ட்ஸ்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் போடப்படும்போது கேப்டன் ரோகித்தின் செய்த கியூட் மொமண்ட்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பளார் அறை விட்ட காதலி… பொது இடத்தில் மைக்கேல் கிளார்க் அவமானம்; பொழைப்பும் போச்சு!

நூசா பூங்காவில் தகராறு செய்ததற்காக மைக்கேல் கிளார்க் மற்றும் அவரது காதலி ஜேட் யார்ப்ரோ ஆகியோருக்கு குயின்ஸ்லாந்து போலீசார் அபராதம் விதித்து உள்ளனர்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.