
WhatsApp Live Location Feature: வாட்ஸ்அப் லைவ் லொகேஷன் சேர் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
WhatsApp: வாட்ஸ்அப் பயன்பாட்டின் தேவை அதிகரித்து வருவதால் பழைய போன் மாடல்களில் டிசம்பர் 31க்குப் பிறகு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
One whatsapp account on two mobiles | ஒரு வாட்ஸ்அப் எண்ணை இரண்டு மொபைல் போன்களில் பயன்படுத்தக்கூடிய புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப்பின் இந்தியா பிரிவு தலைவர் அபிஜித் போஸ் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
WhatsApp tips and tricks: Google Drive பயன்படுத்தாமல் வாட்ஸ்அப் போட்டோ, வீடியோ மற்றும் பிற ஃபைல்கள் ஆஃப்லைனில் பேக்அப் எடுத்து வைக்கலாம். எப்படி செய்வது எப்பது…
WhatsApp scams and how to avoid them: வாட்ஸ்அப்-பில் மின்கட்டண மோசடி, வேலைவாய்ப்பு மோசடி, லாட்டரி மோசடி போன்ற பல்வேறு விதமான மோசடிகள் நடந்து வருகின்றன.
இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 26.85 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கி அந்நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மற்றவர்களுடைய மொபைல் நம்பர் போனில் சேவ் செய்யாமல் அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப முடியும். 3 வழிகளில் நாம் இவ்வாறு மெசேஜ் அனுப்ப முடியும். அது பற்றி…
வாட்ஸ்அப் ‘ஆன்லைன் ஸ்டேட்டஸ்’ ஆப்ஷன் நிர்வகிக்கும் வகையில் புது அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வாட்ஸ்அப் பாப்-அப், வாட்ஸ்அப் விட்ஜெட், read receipts ஆப்ஷங்கள் பற்றி இங்கே காணலாம்.
வாட்ஸ்அப்பில் ‘Undo delete’ மெசேஜ் என்ற புதிய வசதி அறிமுக்கப்படுத்தப்பட உள்ளது. தற்போது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் இந்த வசதி பயன்பாட்டில் உள்ளது.
வாட்ஸ் அப்பில் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு Independence Day ஸ்டிக்கர் அனுப்பி மகிழுங்கள். ஸ்டிக்கர் டவுன்லோட் செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.
வாட்ஸ்அப் மூன்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில் இனி வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து வெளியேறும்போது குரூப் அட்மினுக்கு மட்டும் நோட்டிஃபிகேஷன் காண்பிக்கும்படி அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் வாட்ஸ்ஆப்பில் டிஸ்பிளே பிக்ஸர் (display picture), ஸ்டேடஸ் (status) Last Seen (லாஸ்ட் சீன்) அம்சங்களை தேவைகேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம். அவை எவ்வாறு செய்வது என்பது…
எஸ்பிஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களும் வாட்ஸ்அப் சேவையை எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இனி புதிய போனில் நீங்கள் வாட்ஸ்அப் கணக்கு லாகின் செய்திட, 2 ஆவது வரும் ஓடிபி நம்பரையும் பதிவிட வேண்டும்.
வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த மெசேஜ்களை மீட்டெடுக்க ‘Undo’ பட்டன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பேஸ்புக் செயலியை போல் வாட்ஸ்அப்பிலும் கவர் போட்டோ அம்சம் விரைவில் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வாட்ஸ்அப்பில் மகள் போல் மெசேஜ் செய்த மோசடிகாரர்களிடம் ரூ15 லட்சத்தை இங்கிலாந்து சேர்ந்த பெண்மணி இழந்துள்ளார். வாட்ஸ்அப் மோசடியிலிருந்து தப்பிக்க சில டிப்ஸை இங்கே காணலாம்.
வாட்ஸ்அப் செயலி இந்த 2 ஐபோன் மாடல்களில் அக்டோபர் 24க்கு பிறகு செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.