14 மாதங்களில் 20 லட்சம் டிவிகளை விற்று இந்த மார்க்கெட்டில் புதிய உயரத்தை அடைந்துள்ளது சியோமி நிறுவனம்.
108 எம்.பி. செயல்திறன் கொண்ட கேமராவை சாம்சங் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.
Amazon, Flipkart Diwali Sale 2019 : சியோமி நிறுவனம் குறைந்த விலையில் தரமான டிவிகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
Mi 65 Inch TV, Mi Band 4, India launch: ஜியோமி நிறுவனம், பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், MI 4K டிஸ்பிளே டிவி Mi Band 4 மற்றும் Mi வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட பொருட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது
அந்த ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும், அதன் பெயரென்ன, அதன் விலையென்ன போன்ற எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
ஏற்கனவே 48 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போன் வெளியான நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.
32 எம்.பி. செல்ஃபி கேமரா இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் சிறப்பம்சம்.
Xiaomi Redmi Note 8 Pro specifications : இந்த ஸ்மார்ட்போன் 4500mAh பேட்டரியினையும், 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜியினையும் கொண்டுள்ளது.
Xiaomi MI A3 Price : ஸ்பெய்னில் வெளியிடப்பட்ட போது அறிவிக்கப்பட்ட விலை தான் இந்தியாவிலும் இருக்கும்
Xiaomi Redmi Note 8 Smartphone with 64MP camera : சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரியஸ் ஸ்மார்ட்போனிலும் இந்த கேமரா பொருத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.