கல்வி – வேலை வாய்ப்பு செய்திகள்

செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு பாடங்களில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் : டிஆர்டிஓ அறிவிப்பு

சைபர் பாதுகாப்பு படிப்புக்கான நுழைவுத் தேர்வு  பிப்ரவரி 21 ஆம் தேதியும் நடைபெறும்.

பிப்.18 முதல் ஆன்லைன் வகுப்பு? தெளிவு படுத்துமா அண்ணா பல்கலைக்கழகம்?

Anna-university- Online Semester For 2-and-3rd-year : பிப்ரவரி 18-ம் தேதி முதல் மே 21-ம் தேதி வரை  இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும்

RBI Secuirty Guard Post Recuritment

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி. இந்த அறிவிப்பு மூலம் மொத்தம் 241 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது

சிடெட் தேர்வுக்கு தயாராவது எப்படி: கடைசி நேர டிப்ஸ் இங்கே

CBSE CTET 2021 Exam Tips CTET 2021 Exam preparation: தேர்வர்கள் பியர்சன் மற்றும் அரிஹந்த் வெளியீடு புத்தகங்களையும் பின்பற்றலாம்.

JEE Main Exam: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு

75% marks in class 12 eligibility criteria waived off : 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்னும் விதியை மத்திய கல்வி அமைச்சகம் தளர்த்தியுள்ளது. 

NEET 2021-ல் என்ன மாற்றம்? சிலபஸ் மாறாது; சாய்ஸ் உண்டு

Syllabus of NEET 2021 Exam to remain unchanged : இருப்பினும், 2021 நீட் (இளங்கலை) தேர்வுத் தாளில் ஜேஇஇ (மெயின்) தேர்வைப் போன்று வினாக்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு (இன்டர்னல் சாய்ஸ் ) மாணவர்களுக்கு அளிக்கப்படும்.

Student aressted for NEET exam mark sheet fraud in Chennai - போலி நீட் மதிப்பெண் சான்றிதழை  சமர்ப்பித்த மாணவி கைது

போலி நீட் மதிப்பெண் சான்றிதழை  சமர்ப்பித்த மாணவி கைது

தீக்ஷா குடும்பத்தினருடன் ஓட்டலில் தலைமறைவாகி இருப்பது விசாரனையில் தெரிய வந்துள்ளது. எனவே தீக்ஷா நேற்று (திங்கள் கிழமை) போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பள்ளிகள் திறப்பு ஏற்பாடுகள் தயார்: மாணவர்களுக்கு முகக் கவசம் கட்டாயம்

Tamil nadu School reopening wearing face masks is Compulsory: மருத்துவக் குழுவினர் ஒருவார காலத்திற்குள்  மாணாக்கரை பரிசோதனை செய்வார்கள் என்றும் தெரிவித்தார்

ஜே.இ.இ தேர்வு மோசடி வெப்சைட்கள்: மாணவர்களுக்கு எச்சரிக்கை

keep visiting jeemain.nta.nic.in and www.nta.ac.in for latest updates: விண்ணப்பதாரர்களும் அவர்களது பெற்றோர்களும் jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in இணையதளத்திற்கு வருகை தந்து சமீபத்திய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X