கல்வி – வேலை வாய்ப்பு செய்திகள்

anna university , anna university starts affiliation process for the next year, anna university IOE status, அண்ணா பல்கலைகழகம்

அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கிண்டிஅண்ணா பல்கலைக்கழகம் தனது 500க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகளுக்கு, அடுத்த கல்வியாண்டின்  இணைப்பை புதுப்பிப்பதற்கான  விண்ணபங்களை வெளியிட்டுள்ளது.

ISRO Recruitment, ISRO Vacancy

ISRO Recruitment 2019: எந்த எழுத்து தேர்வும் இல்லை, இஸ்ரோவில் அப்ரென்டிஷிப் வேலை

ISRO Jobs 2019: விண்ணப்பம் ஆப்லைன் மூலம் மட்டும் பெறப்படுகிறது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது கொண்டு செல்ல வேண்டும் .   

Tamil Nadu govt announces bonus

சிபிஎஸ்இ பிளஸ் 1 மாணவா்கள் மாநில பாடத் திட்டத்தில் நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுதலாம்: அரசாணை வெளியீடு

சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து முதலாமாண்டு தோ்ச்சி பெற்று மாறிவந்த மாணவா்கள் தமிழக பாடத்திட்டத்தில் நேரடியாக பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு – எம்பிஏ, இஞ்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு அடித்தது லக்

Anna University recruitment : அண்ணா பல்கலைகழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (Professional Assistant) பணிக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த எம்பிஏ மற்றும் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

tnpsc, tnpsc recruitment, engineering, graduates, chemical engineering, assistant director. assistant superinendent, tnpsc exam

இஞ்ஜினியரிங் முடித்தவரா நீங்கள் : ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் பணி ; உடனே விண்ணப்பியுங்க…

Tnpsc recruitment : தமிழ்நாடு தொழில் வணிக ஆணையரகத்தில் காலியாக உள்ள உதவி இயக்குனர், உதவி கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்பும் பொருட்டு, தகுதியும், திறமையும் வாய்ந்த தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNPSC Group 4 Certificate Verification, TNPSC Group 4 Document uploads, ,tnpsc cv memo, டிஎன்பிஎஸ்சி, குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு பணி

TNPSC Group 4 : சான்றிதழ் பதிவேற்றம் எவ்வாறு செய்வது?

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்களைப் பற்றிய தகவல்களையும் டிஎன்பிஎஸ்சிஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.

tnpsc, tnpsc admit card

TNPSC 2019: உள்ளாட்சித் தேர்தலால், டிஎன்பிஎஸ்சி துறைத் தேர்வுகள் ஒத்திவைப்பு

TNPSC Notification 2019: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) துறைத் தேர்வுகள் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Railway Budget 2020, Indian Rail Budget 2020

இன்டர்வியூ இல்லை, எழுத்து தேர்வு இல்லை: ரயில்வேயில் 1216 அப்ரென்டிஷிப் பணிகள்

Railway Apprentice Posts : 10 ம் வகுப்பு, ஐடிஐ மதிப்பெண்கள் அடிப்படையில் ரயில்வேயில் அப்ரென்டிஷிப் பணிகள்

Advertisement

இதைப் பாருங்க!
X