இந்தியா செய்திகள்

மே 6-ஆம் தேதி நீட் தேர்வு: விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம்

மே 6-ஆம் தேதி நீட் தேர்வு: விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம்

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு இந்தாண்டு மே 6-ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

பேட் மேன் தெரியும்; அது யார் இந்தியாவின் பேட் வுமன்?

பேட் மேன் தெரியும்; அது யார் இந்தியாவின் பேட் வுமன்?

தனது சேமிப்பு பணம் மற்றும் அமெரிக்க நண்பர்களின் உதவியோடு நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை வாங்கியுள்ளார்

காதல் விவகாரம்: நண்பனையே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த 10-ம் வகுப்பு மாணவன்

காதல் விவகாரம்: நண்பனையே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த 10-ம் வகுப்பு மாணவன்

மஹராஷ்டிரா மாநிலத்தில் காதல் விவகாரம் காரணமாக 10-ஆம் வகுப்பு மாணவன் தன் நண்பனாலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”ராகுல் காந்தி எனக்கும் தலைவர்தான்; அதில் எந்த சந்தேகமும் இல்லை”: சோனியா காந்தி

”ராகுல் காந்தி எனக்கும் தலைவர்தான்; அதில் எந்த சந்தேகமும் இல்லை”: சோனியா காந்தி

"ராகுல் காந்தி எனக்கும் தலைவர்தான். அதில், எவ்வித சந்தேகமும் இல்லை”, என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

கோர விபத்தில் சிக்கிய பிரதமர் மோடியின் மனைவி: அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்

கோர விபத்தில் சிக்கிய பிரதமர் மோடியின் மனைவி: அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்

ராஜஸ்தானில் நிகழ்ந்த கார் விபத்தொன்றில், பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

தன் பேச்சுக்கு அவை அதிர கேலியாக சிரித்த ரேணுகா எம்பியை விமர்சித்த மோடி

தன் பேச்சுக்கு அவை அதிர கேலியாக சிரித்த ரேணுகா எம்பியை விமர்சித்த மோடி

காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் தரக்குறைவாக பேசியதாக தெரிவித்துள்ளது.

‘பிரதமர் என்பதையே மோடி மறந்துவிட்டார்’ ராகுல் கிண்டல்

‘பிரதமர் என்பதையே மோடி மறந்துவிட்டார்’ ராகுல் கிண்டல்

பிரதமர் என்பதையே மோடி மறந்துவிட்டார். குற்றம் சாட்டுவதை மட்டுமே செய்யாமல், கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறினார்.

இந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தான் செல்லட்டும்: பிஜேபி தலைவரின் சர்ச்சை பேச்சு!

இந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தான் செல்லட்டும்: பிஜேபி தலைவரின் சர்ச்சை பேச்சு!

தனி நாடு, தனி நிலம் ஒதுக்கிய பிறகும் அவர்கள் பாகிஸ்தான், வாங்காள தேசத்திற்கு செல்லாமல் இந்தியாவில் வாழ வேண்டிய காரணம் என்ன?

‘எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், ஊழலுக்கு தண்டனை உறுதி’ – மக்களவையில் அமளிக்கு இடையே மோடி ஆவேசம்

‘எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், ஊழலுக்கு தண்டனை உறுதி’ – மக்களவையில் அமளிக்கு இடையே மோடி ஆவேசம்

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி துமளிகளுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டினார் அவர்!

பிரதமர் மோடியை சுற்றும் ரஃபேல் விமான சர்ச்சை : மத்திய அரசின் மவுனம் ஏன்?

பிரதமர் மோடியை சுற்றும் ரஃபேல் விமான சர்ச்சை : மத்திய அரசின் மவுனம் ஏன்?

பிரதமர் நரேந்திர மோடியை மையமாக வைத்து முதல்முறையாக ஒரு முறைகேடு புகாரை கிளப்பியிருக்கிறது காங்கிரஸ்! அது, ரஃபேல் போர் விமான விவகாரம்தான்!

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X