இந்தியா செய்திகள்

வாங்களேன் ஜாலியா ஒரு ரைடு போகலாம்!!

வாங்களேன் ஜாலியா ஒரு ரைடு போகலாம்!!

வாங்களேன் ஜாலியா ஒரு ரைடு போகலாம் என்றதும் பிரதமர் மோடி உங்களை சைக்கிள் ரைடுக்கு கூப்பிடுகிறார் என தப்பாக நினைத்து விட வேண்டாம். ரூபாய் மதிப்பிழக்க நடவடிக்கை போன்று இனிமேல் கார், பைக் போன்ற வாகனங்கள் மதிப்பிழந்து விட்டது, இனிமேல் சைக்கிள் பயணம் தான் என்றும் அச்சம் கொள்ளத்...

பைகுலா சிறையில் பெண் கைதி அதிகாரிகளால் நிர்வாணமாக்கப்பட்டு கொலை?

பைகுலா சிறையில் பெண் கைதி அதிகாரிகளால் நிர்வாணமாக்கப்பட்டு கொலை?

மஞ்சு ஷெட்டியை சிறைத்துறை அதிகாரி ஒருவரும், 5 பெண் போலீஸாரும் கொடூரமாக தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி முஸ்தபா டோசா மரணம்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி முஸ்தபா டோசா மரணம்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முஸ்தபா டோசா, உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி, மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் 12 இடங்களில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் சுமார் 257 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 713 பேர்...

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மரண வாக்குமூலம் அடிப்படையில் கைதான கொடூரன்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மரண வாக்குமூலம் அடிப்படையில் கைதான கொடூரன்

ஹரியானா மாநிலத்தில் 17 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து, அச்சிறுமிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக சிறுமியின் நெருங்கிய உறவினரை காவல் துறையினர் கைது செய்தனர். அச்சிறுமி அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் உறவினர் கைது செய்யப்பட்டார். தன் வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை காணாமல் போன...

ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுவை தாக்கல் செய்தார் மீராகுமார்!

ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுவை தாக்கல் செய்தார் மீராகுமார்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக களம் இறங்கியுள்ள மீராகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஜூலை 27-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேட்புமனு செய்தார்....

ஜனாதிபதி தேர்தல்: மீரா குமார் இன்று வேட்புமனு தாக்கல்!

ஜனாதிபதி தேர்தல்: மீரா குமார் இன்று வேட்புமனு தாக்கல்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக களம் இறங்கியுள்ள மீராகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேட்புமனு செய்தார். பல்வேறு கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ள ராம்நாத் கோவிந்த கிட்டத்தட்ட 60 சதவீத...

சையது சலாவுதீன் சர்வதேச தீவிரவாதி: அமெரிக்கா அறிவிப்பு

சையது சலாவுதீன் சர்வதேச தீவிரவாதி: அமெரிக்கா அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத போரை தொடுக்க பாகிஸ்தான் உதவ வேண்டும் என்றவர் சையது சலாவுதீன்.

ஐஆர்சிடிசி செயலிழப்பு: இன்னல்களில் முடிந்த டிக்கெட் பதிவு

ஐஆர்சிடிசி செயலிழப்பு: இன்னல்களில் முடிந்த டிக்கெட் பதிவு

கோளறு சரிசெய்யப்பட்டு விட்டது. அதன்பின்னர், எந்த வித பிரச்னையும் இல்லாமல் வலைத்தளம் நன்றாக செயல்பட்டு வருகிறது.

நெதர்லாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

நெதர்லாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

பாகிஸ்தான் மண்ணில் இருந்து மற்ற நாடுகள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதை அந்நாடு ஊக்குவிக்காமல் தடுத்து நிறுத்துவதை அந்நாடு உறுதி செய்ய வேண்டும்.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X