தமிழ்நாடு செய்திகள்

கருணாநிதி பிறந்தநாளில் தொண்டர்களை சந்திப்பாரா? மு.க ஸ்டாலின் விளக்கம்

திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திப்பாரா என்பது குறித்து திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

விஜயபாஸ்கர், ராமமோகனராவ் வீட்டில் நடந்தது என்ன? ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி

தற்போது, மத்திய அரசு நடத்தி வரும் விசாரணைகள் தேவையில்லை என்று நான் கூறவில்லை. ஆனால்.....

edappadi palanisamy

“தொழிலாளர்கள் வாழ்வில் நலமும், வளமும் பெருகட்டும்” – முதலமைச்சர் “மே தின” வாழ்த்து

முதன்முதலில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக போராடத் தொடங்கிய மே 1-ம் நாளை உலகமே நினைவு கூறும் வகையில் தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை அரசியலுக்காக பாஜக பயன்படுத்துகிறது: முக ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் பிரச்சனை, அண்டை மாநில நதிநீர் பிரச்சனையால் தமிழக மக்கள் பாதிப்பு உள்ளிட்ட எதிலும் மத்திய அரசு வேகம் காட்டவில்லை.

டிடிவி தினகரனின் 5 வங்கி கணக்குகள் கண்டுபிடிப்பு? ஹவாலா தரகரிம் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல்!

டிடிவி தினகரனின் வங்கிக் கணக்குகளில் இருந்து அதிக அளவு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

 விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார் ? ஆம்! வறட்சி மட்டும் காரணமல்ல!

உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு தமிழக அரசு வழங்கியுள்ள பதில் மக்களின் அதிர்ச்சியையும் கோபத்தையும் கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்…

தமிழகமானது 13-வது ஆண்டாக தொடர்ந்து போலியோ இல்லாத நிலையை எட்டியுள்ளது.

டிடிவி தினகரனின் மீதான வழக்கு… தேர்தல் ஆணையத்துடன் இணைக்க வேண்டாம்: சு.சுவாமி

டிடிவி தினகரன் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் ஹவாலா குற்றச்சாட்டில் ஈடுபட்டிருந்தால், தில்லி போலீசார் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்துடன் தொடர்பு படுத்தக்கூடாது.

புதிதாக 1,223 செவிலியர்கள் நியமனம்…. அமைச்சர் அறிவிப்பு

முதன்முறையாக நாட்டிலேயே தமிழகத்தில் தான் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு…விசாரிக்கப்படும் நபர்களுக்கு அடுத்தடுத்து விபத்து!

காவல்துறை சற்றும் எதிர்பார்க்காத மற்றொரு அதிர்ச்சி சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.

Advertisement

இதைப் பாருங்க!
X