தமிழ்நாடு செய்திகள்

பணமதிப்பிழப்பு கருப்பு தினம்: நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை நள்ளிரவிலேயே இழந்து நிற்கிறோம் – மு.க ஸ்டாலின்

பணமதிப்பிழப்பு கருப்பு தினம்: நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை நள்ளிரவிலேயே இழந்து நிற்கிறோம் – மு.க ஸ்டாலின்

நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை நள்ளிரவில் இழந்து நிற்கிறோம் என பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மு.க ஸ்டாலின் விமர்சனம்

பிரதமரை ஸ்டாலின் கண்டிக்கிறாரு, அழகிரி பாராட்டுறாரு! ரெண்டுமே மதுரையில் இருந்துதான்!

பிரதமரை ஸ்டாலின் கண்டிக்கிறாரு, அழகிரி பாராட்டுறாரு! ரெண்டுமே மதுரையில் இருந்துதான்!

பிரதமரின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த மதுரையில் மு.க.ஸ்டாலின் ‘லேண்ட்’ ஆன அதே வேளையில், அழகிரி பாராட்டு கடிதம் தட்டி விட்டார்.

பண மதிப்பிழப்பு : செய்தாலும் குற்றம், செய்யாவிட்டாலும் குற்றமா? சீறிய நிர்மலா சீதாராமன்

பண மதிப்பிழப்பு : செய்தாலும் குற்றம், செய்யாவிட்டாலும் குற்றமா? சீறிய நிர்மலா சீதாராமன்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக பேசிய நிர்மலா சீதாராமன், ‘நல்லது செய்தாலும் குற்றம், செய்யாவிட்டாலும் குற்றமா?’ என சீற்றத்துடன் கேள்வி எழுப்பினார்.

திராவிட நாட்டு அதிபரை, இந்திய பிரதமர் சந்தித்தாராம்! சர்ச்சையில் திமுக செய்தி தொடர்பாளர்

திராவிட நாட்டு அதிபரை, இந்திய பிரதமர் சந்தித்தாராம்! சர்ச்சையில் திமுக செய்தி தொடர்பாளர்

திராவிட நாட்டு அதிபரை இந்திய பிரதமர் சந்தித்ததாக கருணாநிதி-மோடி சந்திப்பை உருவகப்படுத்தி திமுக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டது சர்ச்சை ஆகியிருக்கிறது.

கட்சி தொடங்கவே பணம் வசூலிக்கும் ஒரே தலைவர் கமல்ஹாசன் : அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்

கட்சி தொடங்கவே பணம் வசூலிக்கும் ஒரே தலைவர் கமல்ஹாசன் : அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்

உலகில் கட்சி தொடங்கவே தொண்டர்களிடம் பணம் வசூலிக்கும் ஒரே தலைவர் கமல்ஹாசன் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கிண்டல் செய்தார்.

அமைச்சர்களை ஏன் ‘சைலன்ட் மோட்’டில் ஜெயலலிதா வைத்திருந்தார் தெரியுமா? விஜயகாந்த் சொல்வதை கேளுங்க!

அமைச்சர்களை ஏன் ‘சைலன்ட் மோட்’டில் ஜெயலலிதா வைத்திருந்தார் தெரியுமா? விஜயகாந்த் சொல்வதை கேளுங்க!

அமைச்சர்களை ஏன் பேச விடாமல் ஜெயலலிதா வைத்திருந்தார் தெரியுமா? - தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அதற்கான காரணத்தை சொல்கிறார்.

மு.க.ஸ்டாலின் – வைகோ திடீர் சந்திப்பு : இறுகும் உறவு கூட்டணி ஆகுமா?

மு.க.ஸ்டாலின் – வைகோ திடீர் சந்திப்பு : இறுகும் உறவு கூட்டணி ஆகுமா?

மு.க.ஸ்டாலின் - வைகோ இடையே மதுரையில் திடீர் சந்திப்பு நிகழ்ந்தது. இருவருக்கும் இடையே இறுகி வரும் உறவு, கூட்டணியாக மலரும் என்றே பலரும் கூறுகிறார்கள்.

ஆதார் கட்டாயமாக்குவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

ஆதார் கட்டாயமாக்குவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

வருமான வரி கணக்குக் காட்ட ஆதார் கார்ட் கட்டாயமாக்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

மின்வாரிய தொழிலாளர்கள் வழக்கில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மின்வாரிய தொழிலாளர்கள் வழக்கில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய மறுப்பது சட்டவிரோதமானது என தொழிலாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவு.

திமுக தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்

திமுக தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்

திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையத்தின் செயலாளர் ஆகியோருக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜாரானார்கள்.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X