scorecardresearch

வந்தாச்சு அடுத்த அப்டேட்… வாட்ஸ்அப்பில் இந்த வசதி அறிமுகம்.. என்ன தெரியுமா?

Whatsapp edit button update: வாட்ஸ்அப்பில் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘எடிட் பட்டன்’ வசதி தற்போது பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

வந்தாச்சு அடுத்த அப்டேட்… வாட்ஸ்அப்பில் இந்த வசதி அறிமுகம்.. என்ன தெரியுமா?

வாட்ஸ்அப் உலகின் மிகவும் பிரபலமான இன்ஸ்டண்ட் மெசேஜிங் ஆப் ஆகும். இது 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனம் அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையான எடிட் பட்டன் கொண்டு வரும் முயற்சியை வாட்ஸ்அப் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருமுறை மெசேஜ் அனுப்பிவிட்டால், அதனை எடிட் செய்திட முடியாது. டெலிட் செய்ய வேண்டிய நிலை தான் உள்ளது. நீண்ட வாக்கியங்களில் மெசேஜ் அனுப்பும் போது, ஓரிரு வார்த்தை தவறாக இருந்தாலும், மொத்த மெசேஜும் டெலிட் செய்வது பயனர்களுக்கு பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது எடிட் பட்டன் அம்சம் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

WABetaInfo படி, ஆப்பிளின் iMessage எடிட் பட்டன் அம்சம் போல், பயனர்கள் மெசேஜ் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் எடிட் பட்டன் அம்சத்தை பயன்படுத்தும்படி புதிய அப்டேட் வெளியாகவுள்ளது. இந்த வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருவதால் விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://b3685764993745766b3a1b8f53b80755.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html
https://b3685764993745766b3a1b8f53b80755.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html
https://b3685764993745766b3a1b8f53b80755.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html

Saturday, February 25, 2023

Indian Express Tamil logo

Indian Express Tamil

Follow Us

  1. Tamil News
  2. tamilnadu
  3. tamil news today live petrol price today erode by elections tnpsc mk stalin ops

Live

Tamil News Live Update: முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 1 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளோம் – முதல்வர் ஸ்டாலின்

Tamil Nadu News, Tamil News LIVE, Erode by elections, TNPSC, Mk Stalin– 25 February 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Written by WebDesk

Updated: February 25, 2023 12:56 IST

Follow Us

MK Stalin, MK Stalin visits Tiruchi, Tamilnadu news, latest Tiruchi news, Tiruchi collector ban to drone flying

Go to Live Updates

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil news updates

தாம்பரத்தில் நின்று செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ்

சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் தேஜஸ் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில், வரும் 26 ஆம் தேதி முதல் அடுத்த ஆறு மாத காலத்திற்கு பரிசோதனை  முறையில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

திருச்செந்தூர் திருக்கோயில் மாசித்திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது. 6 ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டமும், 7 ஆம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ஓ.பி.எஸ். தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=IeTamil&dnt=true&embedId=twitter-widget-0&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbWl4ZWRfbWVkaWFfMTU4OTciOnsiYnVja2V0IjoidHJlYXRtZW50IiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19leHBlcmltZW50c19jb29raWVfZXhwaXJhdGlvbiI6eyJidWNrZXQiOjEyMDk2MDAsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZHVwbGljYXRlX3NjcmliZXNfdG9fc2V0dGluZ3MiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3ZpZGVvX2hsc19keW5hbWljX21hbmlmZXN0c18xNTA4MiI6eyJidWNrZXQiOiJ0cnVlX2JpdHJhdGUiLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2xlZ2FjeV90aW1lbGluZV9zdW5zZXQiOnsiYnVja2V0Ijp0cnVlLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3R3ZWV0X2VkaXRfZnJvbnRlbmQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfX0%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1629177934920708096&lang=ta&origin=https%3A%2F%2Ftamil.indianexpress.com%2Ftamilnadu%2Ftamil-news-today-live-petrol-price-today-erode-by-elections-tnpsc-mk-stalin-ops-599228%2F&sessionId=641cbb3851cdaa48f507a286b97f87992e53923f&siteScreenName=Indian%20Express%20Tamil&theme=light&widgetsVersion=aaf4084522e3a%3A1674595607486&width=500px

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Whatsapp may soon let you edit sent messages

Best of Express