சுரேகா வாணி தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய்யின் சிறந்த ஆக்ஷன் படங்களை எனக்கு தெரிவியுங்கள் என்று கேட்டதும், விஜய் - அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் ஒருவருக்கொருவர் கட்டி உருண்டு சடுகுடு ஆடத் தொடங்கிவிட்டார்கள்.
நடிகர் அஜித்தின் பெயரை தங்களின் லாபத்திற்காக இழிவுபடுத்துகிறார்கள் என்று கூறி, சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.
actor vijay send public notice to his Father chandrasekhar : அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம், விஜய் மக்கள் இயக்கம் ஆகியவற்றின் நடவடிக்கைகள் குறித்து தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன
Master movie review: தன்னுடைய பலம் என்ன என்பதை தெரிந்து வைத்திருக்கும் விஜய் புகுந்து விளையாடியிருக்கிறார். மாஸ் ஹீரோ படத்தில் வரும் வில்லன்கள் போன்று ஆ.. ஊ.. என்று கத்திக்கொண்டு சுற்றாமல் விஜய் சேதுபதி சைலெண்டாக தனக்குரிய ஸ்டைலில் அபாரமாக நடித்துள்ளார்.
Master Full Movie In Tamilrockers: அடிக்கடி தனது இணையதள முகவரியை மாற்றிக் கொண்டு, அதிகாரிகளுக்கும் டிமிக்கி கொடுக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
Tamilrockers: ட்விட்டர், டெலகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளிப்படையாக தங்கள் புதிய முகவரிகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களை இழுக்கின்றன.
Master Tamil Movie: முழுப் படத்தையும் காப்பாற்றுவது, கோழிக் குஞ்சுகளை பருந்திடம் இருந்து பாதுகாப்பது போன்ற கடினமான பணியே!
Master Movie vs Tamilrockers: மாஸ்டர் திரைப்படத்தை டவுன்லோடு செய்ய அலைமோதினர். வழக்கமாக ஒரு படம் ரிலீஸ் ஆனபிறகே இப்படியொரு அலைமோதல் இருக்கும்.
Master Tamil Movie Review: மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் திருட்டுத்தனமாக இணையதளத்தில் திங்கட்கிழமை லீக் ஆனது. அவற்றை ரசிகர்கள் பகிர வேண்டாம்...
மாஸ்டர் திரைப்படத்தின் கதை திருடப்பட்ட கதை என தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!