Actor Vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய் (Actor Vijay). தனது 10வது வயதிலே வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். பின்னர், 18 ஆம் வயதில் தனது தந்தை எஸ்.வி சந்திரசேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் தோற்றம் வாயிலாக பல இன்னல்களை விஜய் சந்தித்தாலும், விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக (1996) திரைப்படம் விஜயின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இவரை ரசிகர்கள் செல்லமாக தளபதி என அழைக்கின்றனர்.

3 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 1 காஸ்மோபாலிடன் விருது, 1 இந்தியா டுடே விருது, 1 சிமா விருது, 8 விஜய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50க்கும் மேற்பட்ட விருதுகளை விஜய் வென்றுள்ளார். நடிப்பு, டான்ஸ் மட்டுமின்றி 30க்கும் மேற்பட்ட பாடல்களையும் விஜய் பாடியுள்ளார். இதுதவிர, மக்களுக்கு நற்பணி செய்திடும் விதமாக, விஜய் ரசிகர் மன்றத்தையும் நடத்தி வருகிறார். இதுவரை 65 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் விஜயின் கலைப்பயணம், எண்ட் கார்ட் இன்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது.Read More

Actor Vijay News

Madras HC relief to actor Vijay in Tax evasion case
ரசிகர்களை சந்திக்கும் விஜய் : பனையூர் அலுவலக்கத்தில் முக்கிய ஆலோசனை

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 12-ந் தேதி இந்த படம் வெளியாக…

விஜயின் ‘வாரிசு’க்கு ஆந்திராவில் என்ன பிரச்னை? கொதிக்கும் தமிழ்த் திரை உலகம்

பிரபல தெலுங்க தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரித்துள்ள இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 12-ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

Madras HC relief to actor Vijay in Tax evasion case
ஆர்டிஸ்டுக்கு முக்கியம் ஃபிட்னஸ்… விஜய் உடற்பயிற்சி வைரல் வீடியோ

அப்பாவின் இயக்கத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும், விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில பிரபலமாக உதவிய படம் பூவே உனக்காக.

விஜய் ரசிகர்களுக்கு டிச., 24-ம் தேதியே ‘பொங்கல்’: நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் தமன் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பூப்போல மனசு.. ஏறாத வயது… தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள்

ஒருவரின் பிறந்தநாளை ஒரு பண்டிகையாக உணரும்போது அவர்களின் மகத்துவம் உங்களுக்குத் தெரியும்!

பீஸ்ட் பாக்ஸ் ஆபிஸ் வசூல்; 5 நாட்களில் ரூ.200 கோடியைத் தாண்டியது

மோசமான விமர்சனங்கள் மற்றும் கேஜிஎஃப் 2 இன் வெற்றிக்கு இடையே வசூல் சாதனை படைத்து வரும் பீஸ்ட்; 5 நாட்களில் ரூ.200 கோடி வசூல்

அஜித், விஜய்யை விமர்சித்த பிரபல நடிகர்; அதிக சம்பளம் வாங்குவதாக கண்டனம்

அஜித், விஜய் போன்றவர்கள் அதிக சம்பளம் வாங்குவதால் தான் படத்தின் தரம் குறைகிறது; அருண் பாண்டியன் குற்றச்சாட்டு

Beast vs KGF 2 box office: தமிழகத்தில் கேஜிஎஃப் 2 வசூலை முறியடிக்கும் பீஸ்ட் – ஓர் அலசல்

தமிழகத்தில் நடிகர் யஷின் கேஜிஎஃப் 2 படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை, நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படம் நிச்சயம் முறியடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

என்ன குமாரு திரை தீ பிடிச்சுதா…? இணையத்தை கலக்கும் ‘பீஸ்ட் ரிவ்யூ’ மீம்ஸ்!

Tamil memes news; trending and social media viral Beast movie tamil memes Tamil News: பீஸ்ட் படம் குறித்து நெட்டிசன்கள் பகிர்ந்துள்ள மீம்ஸ்கள்…

Beast Full Movie Leaked: பீஸ்ட் முழுப் படமும் ஆன்லைனில் ‘லீக்’: வசூல் பாதிக்கப்படுமா?

Thalapathy Vijay’s Beast leaks on tamilrockers : பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியான பீஸ்ட் படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தினாலும், கலவையான விமர்சனங்களையே…

உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா… வைரலாகும் விஜயின் இந்தி குறித்த வசனம்

பீஸ்ட் திரைப்படத்தில் இந்தி குறித்து நடிகர் விஜய் பேசும் வசனம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

லாஜிக் இல்லா மேஜிக்; விஜய் ரசிகர்களுக்கு சர்க்கரைப் பொங்கல்’ பயில்வான் விமர்சனம்

பீஸ்ட் திரைப்படத்தை லாஜிக் இல்லா மேஜிக் என பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.

பீஸ்ட் படம் வெளியாவதில் சிக்கல் – விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

Beast movie release கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தியேட்டர்களில் நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vijay-Nelson Interview: இன்று தளபதி… நாளை தலைவன்? நடிகர் விஜய் செம ‘பஞ்ச்’ பேட்டி

Actor Vijay Beast Interview: 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் அளித்த நேர்காணலில், தந்தையுடனான தனது உறவு, அனைத்து மதங்கள் மீதான நம்பிக்கை, மகன் சஞ்சயின்…

‘அரசியல் தலைவர்களை விமர்சிக்க கூடாது’ – விஜய் கடும் எச்சரிக்கை

இழிவுப்படுத்தும் வகையில் ரசிகர்கள் விமர்சனை செய்யக்கூடாது. பத்திரிகை, இணையதளங்கள், போஸ்டர்களில் விமர்சித்து எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் போடவோ கூடாது.

தளபதி 66 பூஜை போட்டோஸ்: விஜய்க்கு திருஷ்டி கழித்த ராஷ்மிகா

நடிகர் விஜயின் அடுத்த படம் அறிவிப்பு; தளபதி66 படபூஜையில் விஜய்க்கு திருஷ்டி கழித்த ராஷ்மிகா மந்தனா; வைரல் புகைப்படங்கள்

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Actor Vijay Photos

Actor Vijay Videos

தளபதி சொல்லும் ’குட்டிக்கதை’ கேட்க எல்லாரும் ரெடியா?

பிகில்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 64-வது படமாக உருவாகும் இதனை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ’மாஸ்டர்’…

Watch Video
விஜய், அன்புச்செழியனுக்கு சம்மன்; மீண்டும் விசாரிக்கும் ஐடி…

தமிழ் திரையுலகில் புதன்கிழமை காலை தொடங்கிய வருமான வரி சோதனைகள் வியாழக்கிழமையும் தொடர்ந்தன. இந்த சோதனையில், கிட்டத்தட்ட ரூ.300 கோடி வருமானம் மறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.சென்னை மற்றும் மதுரையில்…

Watch Video
விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..

விஜய்யின் பிகில் திரைப்படத்தின் வசூலை ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் வசூல் தாண்டவில்லை என்று திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Watch Video
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

விஜய்யின் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸ்டர் என்று பெயரிடப்பட்டு வெளியாகி ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது. டுவிட்டரில் 1 மில்லியனைத் தாண்டி…

Watch Video
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

“உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டும்.நஷ்டத்தை சரி செய்யாவிட்டால் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் படங்களை திரையிட மாட்டோம்”,கோவை மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்க…

Watch Video
டபுள் ஆக்ஷன் ரோலில் விஜய் மெர்லவுடும் நான்காவது படம் பிகில்!

பிகில், விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் நான்காவது படமாகும். மெர்சலில் தந்தை – மகன் கதாப்பாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது. அதே போன்று பிகிலிலும்…

Watch Video
விஜயின் தீபாவளி வெளியீடுகள் வெற்றிபெற்றதா? ‘பிகில்’ வெற்றி பெறுமா?

இந்த தீபாவளி விஜயின் ‘பிகில்’ வெளியாகிறது . 2011 முதல் இது விஜயின் 6வது தீபாவளி release. விஜயின் மற்ற தீபாவளி வெளியீடுகளைப் போலவே, பிகிலும் ‘பில்லியன்…

Watch Video
‘பிகில்’ படத்தின் மீது வழக்கு!!

விஜய் நடித்து அட்லீ இயக்கும ‘பிகில்’ வெளியீடு இடையூறுகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. ரூ .180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்படம், அக்டோபர் 25 ஆம் தேதி…

Watch Video
சென்னையில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி: பிகில் பாடல் கன்ஃபார்ம்-ரஹ்மான் உறுதி!!

A.R. ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நம்ம சென்னையில் ஆகஸ்ட் பத்தாம் தேதி நடக்க இருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் உடனான சந்திப்பில் பிகில் படத்திலிருந்து கண்டிப்பாக ஒரு பாடல் பாடப்படும்…

Watch Video
‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘நீதானே’ பாடலின் வீடியோ

‘நீதானே’ பாடலின் ஒரு நிமிட வீடியோ இது. ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரேயா கோஷல் இருவரும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.

Watch Video
‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘மாச்சோ’ பாடலின் வீடியோ

விவேக் எழுதிய இந்தப் பாடலுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சித் ஸ்ரீராம், ஸ்வேதா மோகன் இருவரும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.

Watch Video
‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலின் வீடியோ

ஆளப்போறான் தமிழன்’ பாடல், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லாரையும் கவர்ந்துவிட்டது. விவேக் எழுதிய இந்தப் பாடலுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Watch Video