ahmedabad

Ahmedabad News

CSK vs GT IPL 2023 Final: Actress Varalaxmi Sarathkumar with ticket Tamil News
CSK vs GT: இறுதிப்போட்டியை நேரில் பார்க்க சென்ற வரலட்சுமி; டிக்கெட் மட்டும் விலை இவ்வளவா?

சென்னை அணியின் தீவிர ரசிகையாக நடிகை வரலட்சுமி ஐ.பி.எல் 2023 இறுதிப் போட்டிக்கான டிக்கெட் பெற்றுள்ளதை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

GT vs CSK IPL 2023 Final: கடைசி பந்தில் த்ரில் வெற்றி; குஜராத்தை தகர்த்த சென்னை 5வது முறையாக சாம்பியன்

குஜராத்தை டிஎல்எஸ் முறைப்படி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி ஐபிஎல் தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.

CSK vs GT: குட்டி நாடுகளின் பவுலர்களை வைத்து மிரட்டும் குஜராத்; இவங்க பெரிய பலம் இதுதான்!

மும்பை அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2ல் அடித்த சதம் உட்பட இந்த சீசனில் 3 சதங்களுடன் குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் ரெட்-ஹாட் ஃபார்மில்…

GT vs CSK IPL 2023 Final: விட்டு விட்டு வெளுத்து வாங்கிய மழை: போட்டி ரிசர்வ் நாளுக்கு மாற்றம்

குஜராத் – சென்னை அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று (திங்கள் கிழமை) இரவு 7:30 மணிக்கு மீண்டும் தொடங்கும்.

‘குஜராத் கை ஓங்கும், ஆனா கோப்பையில் சி.எஸ்.கே கை தான் இருக்கும்’: கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து

இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் குஜராத் அணியின் கை ஓங்கும், ஆனால் கோப்பையில் சி.எஸ்.கே அணியின் கை தான் இருக்கும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து தெரிவித்தார்.

சி.எஸ்.கே vs குஜராத் ஃபைனல்: அங்கே கில், ரஷித் கான்; இங்கே பதிலடி கொடுப்பது யார்?

நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இருக்கும் 3 வீரர்களும் குஜராத் அணியின் வீரர்கள் என்பது பிரம்மிப்பை அளிக்கிறது.

கில் vs சூர்யகுமார்… மும்பை- குஜராத் இடையே வெற்றியை தீர்மானிப்பது யார், யார்?

இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மொத்த ரன்களில் 27.69 சதவீதம் சுப்மான் கில் பங்களித்துள்ளார்.

அதிரடியாக பேட்டிங் செய்ய சாதகமான பிட்ச்… மும்பை vs குஜராத் போட்டியில் வெற்றி யார் பக்கம்?

குஜராத் – மும்பை அணிகளுக்கு இடையிலான 2-வது தகுதி சுற்று ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.

IPL 2023: குஜராத், சி.எஸ்.கே-வுக்கு பைனலில் நுழைய 2 வாய்ப்பு; பிளே ஆஃப் நடைபெறும் இடங்கள் விவரம்

குவாலிஃபயர் -1ல் வெற்றியை ருசிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி காணும் அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியுடன் குவாலிஃபையர் 2ல் மல்லுக்கட்டும்.

‘நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன், தம்பி’: கேப்டன்களாக பாண்டியா பிரதர்ஸ் – நெகிழ்ச்சி வீடியோ

ஐபிஎல் தொடரில் பாண்டியா சகோதரர்கள் கேப்டன்களாக எதிர் எதிர் அணியில் மோதிய நிலையில், இருவரும் டாஸ்ஸுக்கு முன் உணர்ச்சிகரமான தருணத்தைப் பகிர்ந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

மோடி ஸ்டேடியத்தில் மோதும் இந்தியா- பாகிஸ்தான்: உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை அறிவிப்பு

இந்தியாவில் அக்டோபர் 5 முதல் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள…

இஷாந்த் ஷர்மாவை ஹீரோ ஆக்கிய ‘க்னக்கிள் பால்’: ஜாகீர் கான் மூலமாக இந்திய கிரிக்கெட்டில் நுழைந்தது எப்படி?

2011 உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் மைக் ஹஸ்ஸியை ஜஹீர் கான் ஒரு க்னக்கிள் பால் மூலம் க்ளீன் போல்ட் செய்தார்.

GT vs MI Highlights: பேட்டிங், பவுலிங்கில் மிரட்டிய குஜராத்; மும்பையை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி

சுப்மன் கில் அரை சதம்; மில்லர், அபினவ் அதிரடி; 207 ரன்கள் குவித்த குஜராத்; பவுலிங், பேட்டிங்கில் சொதப்பிய மும்பை; 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

GT vs CSK: ருதுராஜ் அதிரடி வீண்; தொடக்க ஆட்டத்தில் வெற்றியை ருசித்தது குஜராத்

நேற்று முதல் தொடங்கிய ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

GT vs CSK: 2 முறை சி.எஸ்.கே-வை சாய்த்த குஜராத்… ஆடும் லெவன் எப்படி இருக்கும்?

நடப்பு சாம்பியனாக வலம் வரும் குஜராத் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சமபலம் கொண்ட அணியாக உள்ளது.

‘நாயகன் மீண்டும் வாரான்’… 3 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்டில் சதம் விளாசிய கோலி!

இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்டில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

IND vs AUS 4th Test: கையில் கருப்பு பட்டை அணிந்த ஆஸி,. வீரர்கள்… காரணம் இதுதான்!

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள்.

4-வது டெஸ்ட்டை இந்தியா டிரா செய்தால் என்ன ஆகும்? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இழுபறி

அகமதாபாத்தில் நடக்கும் 4வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால், எந்த கவலையும் இன்றி நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version