Aishwarya Rai Bachchan

பிரபல இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய் (Aishwarya rai), 1994 இல் உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டார். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்துள்ளார். 2007இல் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஐஸ்வர்யா ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் கடல் உயிரியலார், மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படையில் பொறியாளர் ஆவர்.

தொடர்ந்து, ராய் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஆர்யா வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் ராய் பயின்றார்.

2007ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி ராய் இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கும் ஆராத்யா என்கிற மகள் உள்ளார்.

பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா, இருவர் படத்தை தொடர்ந்து தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் என சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது, மீண்டும் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.

Read More

Aishwarya Rai Bachchan News

Abhishek Bachchan, Aishwarya, Aaradhya celebrating Jaipur Pink Panthers victory Tamil News
ஆர்ப்பரித்த ஐஸ்வர்யா, ஆராத்யா: களை கட்டிய புரோ கபடி செமி ஃபைனல் காட்சிகள்

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் உரிமையாளர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து அணியின் வெற்றியைக் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா பச்சன் ஆகியோரின் வீடியோ இணையத்தில் வைரலாகி…

மகளுக்கு லிப்லாக் கொடுத்த ஐஸ்வர்யா ராய்… வெடித்த சர்ச்சை

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய்.

ஏன் நிர்வாணப் படங்களில் நடிக்கவில்லை? சிரித்தபடியே ஐஸ்வர்யா ராய் கொடுத்த நச் பதில்- வீடியோ

ஐஸ்வர்யாவை பேட்டி எடுத்த அந்த நிரூபர் நீங்கள் ஏன் படங்களில் நிர்வாண காட்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் கர்ப்பமா? வைரல் வீடியோ

48 வயதான நடிகை ஐஸ்வர்யா ராய் நீண்ட கருப்பு கோட் அணிந்து தான் கர்ப்பமாக இருப்பதை மறைக்க முயற்சிப்பதாகக் சிலர் கூறியுள்ளனர்.

‘பழிவாங்கும் முகம் அழகு’ பொன்னியின் செல்வன் படத்தில் பழுவூர் ராணி ஐஸ்வர்யா ராய் போஸ்டர்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு “பழிவாங்கும் முகம் அழகானது! பழுவூர் ராணி நந்தினியை சந்தியுங்கள்!” என்று ஐஸ்வர்யா ராயின் போஸ்டரை…

பனாமா பேப்பர்ஸ் வழக்கு : விசாரணைக்கு ஆஜராக ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன்

இதுதொடர்பாக ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், 2 முறையும் அவர் தனக்கு கால அவகாசம் வேண்டும் என கோரினார். மூன்றாவது சம்மனுக்கு…

ஐஸ்வர்யா ராய்- ஆராதனாவுடன் சந்திப்பு: நெகிழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார்

Tamil Cinema News : பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கு இடையே நடிகர் சரத்குமார் நடிகை ஐஸ்வர்யா ராய் குடும்பத்தை சந்தித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் நிழல்கள் ரவி: என்ன கதாபாத்திரம் தெரியுமா?

இந்த காவிய படத்தில் ஆழ்வார்கடியான் நம்பி என்ற கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கவுள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்ட ஐஸ்வர்யா ராய், ஆராதனா: அபிஷேக் மகிழ்ச்சி அறிவிப்பு

நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டதால் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என்று ஐஸ்வர்யா ராயின் கணவர்…

அமிதாப்-அபிஷேக் உடல்நிலை: தீவிர சிகிச்சை தேவையில்லை – மருத்துவமனை வட்டாரம்

ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யாவின் நோயறிதலை அபிஷேக் பச்சன் ஞாயிற்றுக் கிழமை உறுதிப்படுத்தினார்.

என்ன சொல்லப் போகிறாய்? 20 வருடங்கள் கழித்தும் மனதில் நிற்கும் இந்த திரைப்படம்!

பலமுகங்கள் ஒரு திரையில் தோன்றினால் அவர்கள் அனைவருக்கும் சரியான அளவில் ”ஸ்கிரீன் ஸ்பேஸ்” தருவதும் கொஞ்சம் சிரமமான காரியம் தான்

யாரும் இதுவரை பார்த்திராத ஐஸ்வர்யா ராய்: வீடியோ வைரல்

முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் 23 ஆண்டுகளுக்கு முன் நடித்து வெளியாகமல் போன படத்தில் அவர் க்யூட்டாக டான்ஸ் ஆடுகிற வீடியோ சமூக…

அழகு என்றால் அவள் தானா! ஒவ்வொரு ஆண்டும் ஐஸ்வர்யா ராய் கொண்டாடிய பிறந்த நாள் ஃபோட்டோஸ்

அந்த ஒரு பெருமை, புகழ், ரசிகர்கள் வேறு யாருக்கும் கிடைக்கவில்ல என்றே கூறலாம்.

’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்!

Salman Khan: சல்மான் கானின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அவர்கள் காத்திருந்து பார்க்க வேண்டியது அவசியம்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஐஸ்வர்யா ராய்!

Ponniyin Selvan: இதனை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

’பொன்னியின் செல்வன்’ படத்தில் இணையும் மற்றொரு பிரபலம்!

ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்டுடன் இணைந்து மணிரத்னமின் ’மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது.

வில்லியாக கோலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் ரீ என்ட்ரி

மணிரத்னத்தின் சமீபத்திய படங்களில் ஐஸ்வர்யா ராய் இல்லாததால் சோகமடைந்திருந்த மணிரத்னம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையும்

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Aishwarya Rai Bachchan Photos