Aishwarya Rajesh

திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) ,2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைதுறையில் அறிமுகமானார். இவரது தந்தை ராஜேஷ் 50க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய தாத்தா அமர்நாத்-வும் நடிகர் ஆவர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் மகளிர் எத்திராஜ் கல்லூரியில் படித்தார். இவர் ஒரு இளங்கலை பட்டதாரி. ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பான அசத்தபோவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தான் தனது கலைப்பயணத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடங்கினார். பின்னர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி வெற்றிபெற்றார்.

தொடர்ந்து, அவர்களும் இவர்களும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அசாத்திய நடிப்பால் இதுவரை நான்கு SIIMA விருதுகள், ஒரு பிலிம்பேர் விருது, ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.

30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது அவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகவுள்ளது.

2021இல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Read More

Aishwarya Rajesh News

க/பெ ரணசிங்கம்: இதுவரை ஓடிடி-யில் வெளியான படங்களில் இது தான் டாப்!

காக்கா முட்டை, கனா வரிசையில், க/பெ ரணசிங்கம் திரைப்படமும் ஐஸ்வர்யா திரை வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஓடிடி-யில் க/பெ ரணசிங்கம்: 2 மணிநேரத்தில் தமிழ்ராக்கர்ஸ் லீக்

இப்படத்தை டி.டி.எச் சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது ஜீ ப்ளெக்ஸ் ஆப்பை பயன்படுத்தியோ பார்க்கலாம்.

முந்தானை முடிச்சு ரீமேக்: ஊர்வசியாக ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஊர்வசி கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்வீட் கேக்… செம க்யூட் டான்ஸ்! ஆன்ட்ரியா- ஐஸ்வர்யா ராஜேஷ் லூட்டி

வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ஒன்றாக நடித்து கலக்கிய நடிகைகள் ஆண்ட்ரியா – ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கேக் செய்து வெட்டி க்யூட்டாக டான்ஸ் ஆடி கொண்டாடிய…

’வாழ்க்கை யாருக்காகவும் சாவதற்கு அல்ல’ : ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ்

இப்படியான வார்த்தைகளை பயன்படுத்தமாட்டேன் என்று வாக்குறுதி தந்தால் நான் உங்களுடைய சிறந்த நண்பராக எப்போதும் இருப்பேன்.

’நிறம், தோற்றம் மீதான விமர்சனங்களை நிறைய எதிர் கொண்டேன்’ – ஐஸ்வர்யா ராஜேஷ்

எனது நடிப்பை எப்போது திரையில் பார்த்தாலும், இன்னும் கூட நன்றாக நடித்திருக்கலாமோ என்றே தோன்றும். திருப்தியே கிடைக்காது.

நேர்க்கொண்ட பார்வைக்கு பிறகு விஜய் சேதுபதி படத்தில் ரங்கராஜ் பாண்டே…

அறம் படத்திற்குப் பிறகு, க/பெ.ரணசிங்கம் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இருக்கும்.

முட்டை தோசைக்கு பிறகு ‘டல்கோனா காஃபி’: கிச்சன் கில்லாடி ஐஸ்வர்யா ராஜேஷ்!

Dalgona Coffee: பிரபலங்கள் தங்களின் நேரத்தை, சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என பிடித்த செயல்களை செய்து செலவழிக்கிறார்கள்.

’வானம் கொட்டட்டும்’ முழுக்க முழுக்க மணிரத்னம் ’டச்’!

Vaanam Kottattum Release, Ratings Live Updates: சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள வானம் கொட்டட்டும் படத்தைப் பற்றி பிரபலங்கள் என்ன…

மீண்டும் சினிமாவில் மும்முரம் காட்டும் கமல்: இந்தியன் 2 படத்தில் 2 முக்கிய நடிகைகள் தேர்வு!

Indian 2: முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஃபோட்டோ ஷூட் நடத்தப்பட்டு, 2 கட்ட படபிடிப்புகளும் நடத்தப்பட்டன.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Aishwarya Rajesh Videos

ஒத்தையடி பாதையில : கனா படத்தின் பாடல் வீடியோ வெளியானது!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அனுராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் கனா படத்தின் ஒத்தையடி பாதையில பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. கனா படம் பாடல்கள்:…

Watch Video