சசிகலாவுக்கு ஆதரவளித்ததற்காக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த எஸ்.ஆர்.சம்பங்கி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரை அதிமுக திங்கள்கிழமை நீக்கியது.
சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலா, அதிமுகவைக் கைப்பற்றுவாரா? அல்லது அமமுகவின் தலைவியாக தொடர்வாரா? வருகிற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்விகளும் விவாதங்களும் எழுந்துள்ளன.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற தற்போதைய சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்-கிற்கு தேர்தலில் போட்டியிட தளர் அளித்ததுப்பொல, சசிகலாவுக்கு தேர்தலில் போட்டியிட தளர்வு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சசிகலா பிப்ரவரி 8ம் தேதி சென்னை வரும்போது அவரை அதிமுக பிரமுகர்கள், நிர்வாகிகள் பலர் அவரை நேரில் சந்திக்க உள்ளதாகவும் அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமமுகவின் செய்தித்தாளான டாக்டர் நமது எம்.ஜி.ஆர் ‘ஆணைகள் இட்டு யார் தடுத்தாலும்’ என்று தலைப்பிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கி கட்டுரை வெளியிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் கொரோனா சிகிச்சை மையத்துக்கு தனது மிகப்பெரிய வீட்டை அளித்த அமமுக நகரச் செயலாளரும் தொழிலதிபருமான தென்னரசுவுக்கு பலரும் பாராட்டுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அமமுக கட்சி அலுவலகத்தை, பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில், கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று திறக்க உள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு அடுத்து அமமுக 95 இடங்களில் வெற்றி பெற்று மாநில அளவில் 3 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இது அதிமுக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அ.ம.மு.க.வில் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்திக்கும், பொது செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தினகரனுக்கு எதிராக புகழேந்தி கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, புகழேந்தி சந்தித்து பேசினார். அப்போது இடைத்தேர்தலில் அ.தி.மு.க....
Pugazhendhi demands to resignation of TTV Dinakaran: கடந்த மாதம் அமமுக கர்நாடகா மாநில பொறுப்பாளர் புகழேந்தி, அவரது கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரனைப் பற்றி கட்சி நிர்வாகிகளிடம் விமர்சித்துப் பேசிய ஆடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், டிடிவி தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும்...
கண்ணீர் விட்ட சூப்பர் சிங்கர்: மேடையில் பாடி சம்பாதித்த பணத்தை யாராவது இப்படி செய்வார்களா?
திமுக – காங். தொகுதி பங்கீட்டில் முன்னேற்றம்; இறுதி நிலையை எட்டுவது எப்போது?
சாதம் வடிநீர், சிறிதளவு எண்ணெய்… மிருதுவான சப்பாத்தி சீக்ரெட் இதுதான்!
Tamil News Today Live : வாக்காளர் தகவல் சீட்டை ஆதாரமாக கொண்டு வாக்களிக்க முடியாது – தேர்தல் ஆணையம்
வெந்தயம்… கல் உப்பு… சாஃப்ட் இட்லி சீக்ரெட்: சிம்பிள் செய்முறை இங்கே!