scorecardresearch

Annamalai

தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் தொட்டம்பட்டி கிராமத்தில் குப்புசாமி – பரமேஸ்வர் தம்பதிக்கு பிறந்தவர் அண்ணாமலை (Annamalai). கோவையில் என்ஜினீயரிங் படித்த அவர், இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பை முடித்தார். 2011ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சியடைந்து, கர்நாடகாவின் உடுப்பியில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியமர்ந்தார். போதை பொருள் விற்பனை செய்பவரை பிடித்தல், இரவு பைக்கில் ரோந்து பணி என அதிரடி நடவடிக்கைகளால் அவரை அம்மாநில மக்கள் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைத்தாக கூறப்படுகிறது.

2015ஆம் ஆண்டு உடுப்பியின் காவல்துறை கண்காணிப்பாளராகவும், 2016ஆம் ஆண்டு சிக்மளூரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, 2018ஆம் ஆண்டு அண்ணாமலை டி.சி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். பின்னர், 2019இல் மக்கள் பணியாற்ற காவல் துறை பணியிலிருந்து விலகினார்.

ராஜினாமா செய்த அண்ணாமலை ‘வீ தி லீடர்’ என்ற அமைப்பை உருவாக்கி, சமூக பணிகளையும், இயற்கை விவசாயம் பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.

பின்னர் 2020 இல், தமிழக மாநில பாஜக துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பாஜகவின் விசுவாசியாக பல அறிக்கைகளையும் அண்ணாமலை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த நிலையில், அப்போதைய பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மத்திய இணையமைச்சராக சென்றதையடுத்து, தமிழக பாஜக மாநில தலைவர் பொறுப்பு அண்ணாமலை கைவசம் வந்தது. தமிழ்நாட்டில் பாஜகவை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Read More

Annamalai News

ஆ.ராசா பற்றி கருத்து கூறினால் வன்கொடுமை தடுப்புச் சட்டமா? கோவையில் அண்ணாமலை கேள்வி

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறை நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆ. ராசா குறித்து கருத்து சொன்னதற்காக ஒருதலைபட்சமாக காவல்துறை நடவடிக்கை எடுத்து பா.ஜ.க கோவை மாவட்ட…

முதல்வரை அவதூறாக சித்தரித்து போஸ்டர்; அண்ணாமலை உதவியாளர் கைது

முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டிய வழக்கில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கைது

ஜே.பி நட்டா சிவகங்கை வருகை: பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வியாழக்கிழமை சிவகங்கைக்கு வருகை தர உள்ளதாகவும் அதற்காக சிவகங்கையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

Annamalai letter to Union Health Minister, BJP, Annamalai K, H1N1 virus, influenza, Tamil Nadu, Children
தமிழகத்திற்கு மத்திய மருத்துவக் குழு: அண்ணாமலை அவசர கடிதம்

தமிழகத்தில் எச்1என்1 வைரஸ் பரவலைக் கண்டறிய மத்திய மருத்துவக் குழுவை அனுப்ப வேண்டும் எனக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழக பாஜக தலைவர்…

போஸ்டர் மோதல்: வம்பிழுத்த பாஜக..பதிலடி கொடுத்த திமுக

கரூரில் செந்தில் பாலாஜிக்கு எதிராக பாஜகவினர் போஸ்டர் ஒட்டிய நிலையில், அதற்கு பதிலடியாக கோவையில் திமுகவினர் பாஜகவிற்கு எதிராக போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

ராகுல் யாத்திரை; பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளுங்கள்; அண்ணாமலை கிண்டல்

ஒற்றுமை இந்தியா யாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி; மோடி தலைமையிலான புதிய இந்தியாவை காணுங்கள் என அண்ணாமலை தாக்கு

thirumavalavan ஒரு வார்த்தை ட்வீட்
ஒற்றை வார்த்தையில் திருமாவளவன் ட்வீட்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்தேசியம்” என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சமூக நீதி என்றும் ட்வீட் செய்திருந்தனர்.

அண்ணாமலை- கார்த்தி சிதம்பரம் இணைந்து செல்ஃபி: ஒரே விமானத்தில் பயணம்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் இணைந்து செல்ஃபி; கோவைக்கு ஒரே விமானத்தில் பயணம்

பச்சைத்துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயியா? எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

பச்சைத்துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயி என்று கூறிகொள்கின்றனர் என அமைச்சர் எ.வ.வேலு பேச்சு; முதலமைச்சரையும் சேர்த்து சொல்கிறாரா என அண்ணாமலை கேள்வி

Rajini fans joins BJP, rajini fans, bjp, annamalai, பாஜக-வுக்கு படையெடுத்த தஞ்சை ரஜினி ரசிகர்கள், அண்ணாமலை தலைமையில் விழா, Rajini fans joins BJP led by Annamalai, Thanjavur
அண்ணாமலை மீது பழி போட போலியான ஆடியோ: மதுரை கமிஷனரிடம் பா.ஜ.க புகார்

கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் விமான நிலையத்திற்குச் செல்லாத பாஜகவினரை கூட காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்

mla ashok kumar moi virunthu
மொய் விருந்து, எடைக்கு எடை பணம்; தி.மு.க- தி.க கூட்டுக் கொள்ளைகள்: அண்ணாமலை சாடல்

வாழ்வதற்கு வழியில்லாமல், பண முடையில் சிக்கித் தவிப்பவர்கள், வட்டிக்கு பணம் வாங்காமல் வாழ்விலே மீண்டு வர கடைசி வாய்ப்பு என்பது மொய் விருந்து நடத்துவது- அண்ணாமலை

அண்ணாமலையைப் பார்த்து தமிழகத்தில் மற்ற கட்சிகள் பயப் படுகின்றன: சி.டி ரவி

பா.ஜ.க நாட்டிற்காக செயல்படுகிறது; தி.மு.க தனது குடும்பத்திற்காக செயல்படுகிறது; தமிழகத்தில் பா.ஜ.க.,வின் வளர்ச்சியை தி.மு.க.,வால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை – திருச்சியில் பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி

தொண்டனை மிரட்ட வேண்டாம்; என் மீது செந்தில் பாலாஜி கைவைத்துப் பார்க்கட்டும்: அண்ணாமலை சவால்

மின்சாரத்துறை ஊழல் தொடர்பாக செந்தில் பாலாஜிக்கும் அண்ணாமலைக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

BJP Annamalai, BJP Annamalai meets Governor RN Ravi, Annamalai complaints against intelligence ADGP, அண்ணாமலை, பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர் என் ரவியுடன் சந்திப்பு, உளவுத்துறை ஏடிஜிபி மீது புகார், டேவிட்சன் தேவாசிர்வாதம், போலி பாஸ்போர்ட் விவகாரம், India News in Tamil, World News in Tamil, Sports News, Tamil Nadu News, City News, News Updates, Business News, Politics Tamil News
உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி மீது நடவடிக்கை: ஆளுனரை சந்தித்து அண்ணாமலை புகார்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து, போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி மீது உடனடியாக…

Annamalai, Bjp state president Annamalai, Nainar Nagenthran, Minister KKSSR Ramachandran, DMK, Tamilnadu, அண்ணாமலை, பாஜக, நயினார் நாகேந்திரன், கேகேஎஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்
அண்ணாமலை கருத்தில் முரண்பட்ட நயினார்: ‘சாத்தூர் ராமச்சந்திரன் பிரச்னையை பெரிதாக்க வேண்டாம்’

மனு அளிக்க வந்த பெண்ணை காகிதத்தால் தலையில் அடித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பதவி விலக வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்திய நிலையில்,…

annamalai, bjp state president annamalai, bjp, kamarajar birth anniversary, kamarajar 120th birth anniversary, Kamarajar memorial renovate
கிண்டியில் காமராஜர் நினைவிடத்தை சீரமைக்க ரூ1 கோடி வழங்கத் தயார்: அண்ணாமலை

சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தை சீரமைக்க தமிழக அரசிடம் ரூ.1 கோடி நிதி திரட்டி வழங்குவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

தி.மு.க.,வில் இருந்து ஒரு ஷிண்டே புறப்படுவார் – அண்ணாமலை

தமிழ்நாட்டில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருகிறது; தி.மு.க.,வில் இருந்து ஒரு ஷிண்டே புறப்படுவார் – பா.ஜ.க ஆர்பாட்டத்தில் அண்ணாமலை பேச்சு

Rajini fans joins BJP, rajini fans, bjp, annamalai, பாஜக-வுக்கு படையெடுத்த தஞ்சை ரஜினி ரசிகர்கள், அண்ணாமலை தலைமையில் விழா, Rajini fans joins BJP led by Annamalai, Thanjavur
அ.தி.மு.க ஒற்றைத் தலைமை பற்றி பா.ஜ.க கருத்து என்ன? அண்ணாமலை பதில்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதம் எழுந்துள்ள நிலையில், ஒற்றைத் தலைமை குறித்து பாஜகவின் கருத்து என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

அதிகாரிகள் தான் பிரச்சனை செய்கிறார்கள்; அறநிலையத்துறையே தேவையில்லை – அண்ணாமலை

இந்து கோவில்களின் வருமானத்தை வைத்து தமிழக அரசையே நடத்தலாம்; அறநிலையத்துறை தேவையில்லை – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Best of Express