
University of Madras Exam results tamil news: சென்னை பல்கலைக்கழகம் முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை இந்த வார இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
arrears Exam and Chennai High Court :
அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு குறைந்த பட்ச மதிப்பெண்கள் மூலம் தேர்ச்சி வழங்கலாம்.
அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யும் விவகராத்தில், ஏஐசிடிஇ-க்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது