bjp

Bjp News

நிதி, உள்துறையுடன் மகாராஷ்டிரா அமைச்சரவையின் சாவி ஃபட்னாவிஸ் வசம்

மகாராஷ்டிரா அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு: நகர்ப்புற வளர்ச்சி, உள்துறை, நிதித்துறை மற்றும் வருவாய் ஆகிய நான்கு முக்கிய துறைகளில் ஷிண்டேவுக்கு நகர்ப்புற வளர்ச்சி மட்டுமே கிடைத்தது. மீதமுள்ள…

ஹேஷ்டேக் அரசியல்: பிரிவினை வீடியோ; கர்நாடகாவில் நேருவை மறைத்து சாவர்க்கர் விளம்பரம்… பாஜக – காங். மோதல்

பிரிவினைக்கு காங்கிரசை குற்றம் சாட்டிய பாஜக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்டாடும் விளம்பரத்தில்…

பா.ஜ.க மாநில நிர்வாகி கே.பி ராமலிங்கம் கைது: கோவிலில் அத்துமீறி நுழைந்த புகார்

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாதா நினைவாலயத்தில் அத்துமீறி நுழைந்த புகாரில் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

தேசபக்தி லேபிள்… அரசியல் மூடத்தனத்தை அடக்குவோம்: ஸ்டாலின் எச்சரிக்கை

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில்…

அதிர்ச்சி அளித்த நிதிஷ் குமார்: தலித் மக்களை கவர பாஜக இலக்கு

பீகார் மாநிலத்தில் யாதவர்கள் 14 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் தவிர முஸ்லிம்கள் 17 சதவீதம் பேர் காணப்படுகின்றனர்.

ஆள்மாறாட்டம்; திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவருக்காக தேர்வு எழுத வந்தவர் கைது

செமஸ்டர் தேர்வில் ஆள்மாறாட்டம்; திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவருக்காக தேர்வு எழுத வந்த வாலிபர் கைது

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் ஸ்டாலின் 3-வது இடம்: இந்தியா டுடே கணிப்பு

அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு நரேந்திர மோடி என்று 54 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 9 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.

பீகார் தோல்விகளை ஈடுகட்ட முயற்சி… பாஜக உ.பி. தலைவர் 3 மாநிலங்களுக்கு பொறுப்பாளராக நியமனம்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கூட்டணிக் கட்சியாக இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணியில் இருந்து பிரிந்த ஒரு நாள் கழித்து, அரசியல் ரீதியாக முக்கியமான…

‘ஆர்ஜேடியை அழிப்பதே நிதிஷின் நோக்கம்’: பாஜக தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

பிகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி முறிந்தது. இந்நிலையில், பாஜக பிகார் மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், ஆர்ஜேடியை அழிப்பதே நிதிஷ்குமாரின் நோக்கம் என பரபரப்பு…

நிதிஷ் பாஜக மோதல்; பிகார் சட்டப்பேரவையில் யாருக்கு பலம்!

2020ஆம் ஆண்டு நடைபெற்ற பிகார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தனிப்பெரும்பான்மை கட்சியாக விளங்கியது.

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா; பாஜக உறவை முறித்து புதுக் கூட்டணி அமைத்த நிதீஷ்

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணியில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் இன்று ஆளுநர் பாகு சவுகானை…

அண்ணாமலையைப் பார்த்து தமிழகத்தில் மற்ற கட்சிகள் பயப் படுகின்றன: சி.டி ரவி

பா.ஜ.க நாட்டிற்காக செயல்படுகிறது; தி.மு.க தனது குடும்பத்திற்காக செயல்படுகிறது; தமிழகத்தில் பா.ஜ.க.,வின் வளர்ச்சியை தி.மு.க.,வால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை – திருச்சியில் பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி

பொது சிவில் சட்டமும் அரசின் நிலைப்பாடும்

பொது சிவில் சட்டம் தொடர்பாக, முந்தைய அரசாங்கங்கள் தனிநபர் சட்டங்களில் தலையிட தயக்கம் காட்டின. பின்னர், அரசாங்கம் பரந்த ஆலோசனை தேவை என்றும், பிரிவு 44 பற்றியும்…

தட்சின கன்னடாவில் நடந்த கொலை: கேள்விக்குறியான பசவராஜ் பொம்மையின் எதிர்காலம்

பாஜகவின் ஒரு பிரிவினர் பசவராஜ் பொம்மையை ஆட்சியில் இருந்து அகற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால், கர்நாடக முதல்வரும் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடிய தலைவராக தன்னை காட்டிக்கொள்ள முயற்சி…

ஜனாதிபதி முர்மு பற்றிய காங். எம்.பி ஆதிர் ரஞ்சன் கருத்துக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் 10 நிகழ்வுகள்

ஜனாதிபதி திரௌபதி முர்முவை ‘ராஷ்டிரபத்தினி’ என்று அழைத்ததற்காக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்தனர்.…

மே.வங்கத்தில் ஆட்சி மாற்றம்? 38 எம்எல்ஏக்கள் தொடர்பு; குண்டை தூக்கிப் போட்ட பாஜக!

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரும் வாக்கு வங்கியாக உருவெடுத்தது. பாஜகவின் சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை தேர்தலில் தோற்கடித்தார் .

பண்ணை வீட்டில் விபச்சாரம்… மேகாலயா பாஜக தலைவர் உ.பி.யில் கைது

பண்ணை வீட்டில் விபச்சார விடுதி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மேகாலயா பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மராக் உத்தரப் பிரதேசத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

யார் ரியல் சிவசேனா? சின்னம் யாருக்கு.. அணி திரட்டும் தாக்கரே, ஷிண்டே!

சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை அதிகாரப்பூர்வமாக பெற தாக்ரே, ஷிண்டே ஆகிய இருதரப்பினரும் இந்திய தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளனர்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Bjp Videos