5 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.9 சதவீதம் வரை வட்டியும் லாபமாகப் பெறலாம்.
மக்களுக்கு இந்த செய்தி கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
த்திய அரசிடம் கிடைக்க போகும் பலன்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
1.5 லட்சம் ரூபாய் வரை பென்ஷன் பெற முடியும். அது நீங்கள் முதலீடு செய்யும் தொகையை பொருத்தது.
என்றுமே லாபம் தரக்கூடியது. அதே போல் சேமிப்பில் இது நல்ல பயனை தரக்கூடியது.
முதலீடு செய்து வரும் போது கடன் பெறும் வசதியும் உண்டு.
பணிநிறைவு ஓய்வு மட்டுமல்லாமல் விருப்ப ஓய்வு பெறுபவர்கள் மற்றும் அடிப்படை விதி 56இன் கீழ் ஓய்வு பெறுவோருக்கும் இந்த நடைமுறைகள்
குறைந்த ஆபத்து மற்றும் நிறைவான பாதுகாப்பான தொகை உங்கள் கையில்.
மத்திய அரசு ஊழியர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாத வருமான லாபத்தை அளிக்கின்றன. `