Catherine Tresa is an Indian actress and a former model. She was born in 1989 in UAE and studied there till class 12. She then moved to Bengaluru with her family for higher education. She did her UG in St. Joseph College in Bengaluru. She has modeled for several popular brands like Nalli Silks, Chennai Silks, Fast-Track, etc. She made her movie debut through Kannada film Shankar IPS opposite Duniya Vijay. After acting for four years since her debut in Telugu and Kannada, Catherine finally made her Tamil debut in Madras movie directed by popular director Ranjith. In 2014, she won the film fare best female debut for her performance in Madras. She was nominated again in 2017 Film Fare awards for the best film actress category for her performance in Telugu film Nene Raju Nene Mantri.
Catherine Tresa Tamil Actress
கேத்தரின் தெரசா ஒரு இந்திய திரைப்பட நடிகை . இவர் 1989 ஆம் ஆண்டு அரபு நாட்டில் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பு முழுவதும் அங்கேயே தொடர்ந்த இவர், மேற்படிப்பிற்காக இந்திய வந்தடைந்தார். பெங்களூரு மாநிலத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லுரியில் தனது படிப்பை தொடர்ந்த இவர், படிக்கும் காலத்திலே நடிப்பு, நடனம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டுள்ளார். பிரபலமான பல நிறுவனங்களான நல்லி சில்க்ஸ், சென்னை சில்க்ஸ் போன்றவற்றுக்கு இவர் விளம்பர தூதரக இருந்துள்ளார். 2010 – ஆம் ஆண்டு திரை உலகில் கன்னட மொழியில் அறிமுகமானார். தொடர்ந்து நடித்து வந்த இவர், நான்கு ஆண்டுகள் கழித்து இயக்குனர் ரஞ்சித்தின் மெட்ராஸ் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 2014-ஆம் ஆண்டுக்கான பிலிம் பேர் சிறந்த புதுமுக நடிகை விருது இவருக்கு கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தெரசா, 2017-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான நேனே ராஜு நேனே மந்திரி படத்திற்கு சிறந்த கதாநாயகிக்கான பிலிம் பேர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்.Read More
Aruvam Full Movie Leaked in Tamilrockers: சித்தார்த் சீரியஸாக பேசும், “என் சாவுல கூட கலப்படம் இருக்கக் கூடாது” போன்ற வசனங்கள் நமக்கு வேடிக்கையாக இருக்கின்றன.
நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்த பிரபல நடிகை அனுப்பமா சமீபத்தில் மனமுடைந்து அழுததாக இணையத்தளத்தில் தெரிவித்திருக்கிறார். தனது கண்ணீருக்கான ஆதாரத்தையும் பகிர்ந்தார். தென் திரையுலைகில்…