இரண்டாவது விமான நிலையம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் அமைய உள்ளது.
விமான நிலையத்தைத் திட்டமிட்டுக் கட்ட குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆகலாம் என்பதால் நிலத்தை விரைவாக அடையாளம் காண வேண்டும்
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, சென்னையில் விமான சேவை தொடங்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, செனையில் விமான நிலையம் மூலம் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் விமான சேவை தொடங்கிய போது, அதிகபட்சமாக சென்னைக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஒரு நாளைக்கு 25 விமானங்கள் வருவதற்கு மட்டுமே அனுமதி...
Chennai airport : இந்தாண்டு இறுதிக்குள் விமான சேவை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான சேவைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்
ஒவ்வொரு நாளும் சராசரியாக சுமார் 3,500 பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு இ-பாஸ் கட்டாயம் இருக்க வேண்டும் என்றாலும், வந்திறங்கும் போது, வைரஸ் அறிகுறியில்லாமல் காணப்பட்டாலும் கூட, இனி அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். சென்னைக்கும்...
உள்ளூர் விமானப் பயணிகளுக்கு பல்வேறு குவாரண்டைன் நெறிமுறைகள் குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுத்தன என்று விமானத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார். இதன் விளைவாக, மக்களிடம் விமானப் பயணத்திற்கான தேவைகள் குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இரண்டு மாத இடைவெளிக்குப்...
Domestic flight services : முதற்கட்டமாக இயக்கப்படும் விமானங்களில், வெளிமாநிலங்களில் தவித்து வந்த பயணிகளே வருவார்கள். அவர்கள் விமானநிலையத்திலிருந்து வீட்டுக்கு செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும்
Chennai airport : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமானநிலையத்தில் கிட்டத்தட்ட 100 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai airport : கொரோனோ வைரஸ் பாதிப்பு பீதி காரணமாக, சென்னை விமான நிலையத்தில், சர்வதேச நாடுகளிலிருந்து பயணிகள் வரை 26 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.
Chennai airport domestic terminal : சென்னை விமானநிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய டெர்மினலில் முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் இடம்பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.