Chennai Airport

Chennai Airport News

சென்னை- பினாங் இடையே நேரடி விமானம்: மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி

சென்னை – பினாங் இடையே நேரடி விமான சேவை அறிமுகப்படுத்துமாறு கடந்த பிப்.11ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம்: சமூக ஆர்வலர் மேதா பட்கர் பங்கேற்பு

நாட்டில் வளர்ச்சித் திட்டம் வேண்டுமா என்பதை மக்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும், கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை புறக்கணிக்க முடியாது என்றும் பட்கர் கூறுகிறார்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நிர்வாகி, வழக்கறிஞர் கைது: பரந்தூரில் 200வது நாள் போராட்டம்

200வது நாளான இந்த போராட்டம், ஏகனாபுரம் கிராமத்தில் கண்டன பொதுக்கூட்டமாக நடைபெற்றது.

“தமிழக படங்கள் ஏன் விமான நிலையத்தில் இல்லை?”- இயக்குனர் கிரண் கேள்வி

சென்னை விமான நிலையத்தின் டுவிட்டர் பக்கம் பதிலளித்துள்ளது. அதில், இயக்குனரின் கருத்து ஏற்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் மறுசீரமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பனி மூட்டம்: தாமதமான காலை விமானங்கள்

சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்படும் கடும் பனி மூட்டம் காரணமாக, அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகாலை விமானங்கள் தாமதமாகும் வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக… சென்னை ஏர்போர்ட் போறவங்க இனி குஷியாக சினிமா பார்க்கலாம்!

தென்னிந்தியாவில் அதன் திரை எண்ணிக்கை 53 கிளைகளுடன் 328 திரையரங்குகளாக இருக்கிறது.

விமான நிலையத்திற்கு பரந்தூரை தேர்வு செய்தது தமிழக அரசுதான்: மத்திய அமைச்சர் வி.கே சிங்

“பரந்தூரில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு, இடம் தமிழக அரசு தான் தேர்வு செய்தது”.

பெயர், மொபைல் எண் குறிப்பிட்டு சென்னை விமான நிலையத்திற்கு மிரட்டல் கடிதம்: யார் அந்த கள்ளக்குறிச்சி நபர்?

பெயர், மொபைல் எண் குறிப்பிட்டு சென்னை விமான நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் எழுதிய கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அந்த நபர் யார்? எதற்காக இப்படி ஒரு மிரட்டல் கடிதம்…

மாம்பலம் பள்ளி அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை: 8 கிலோ பறிமுதல்; பீகார் ஆசாமி கைது

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு சட்டவிரோத போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1983 போல தெரிகிறது… சென்னை விமான நிலையத்தின் தரத்தை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

தனியார் மயமாக்கப்பட்ட காலத்தில், சென்னை விமான நிலையத்தின் மோசமான தரத்தை விமர்சித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்: சுங்க இலாகா நடவடிக்கை

ஒரு கோடி ஐம்பத்தி நான்கு லட்சத்தி நாற்பத்தி ஒன்பதாயிரம் மதிப்புள்ள 3 கிலோ 158 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல்…

பி.எஃப் 7 முன் எச்சரிக்கை: சென்னை விமான நிலையத்தில் பயணிகளை பரிசோதிக்க உத்தரவு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சென்னை விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கு கடும் சோதனை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலைய பணியை வேகப்படுத்த வேண்டும்: நாடாளுமன்றத்தில் தி.மு.க குரல்

தமிழகத்திற்கு உலகத்தரமான விமான நிலையங்கள் தேவை என்றும், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று மாநிலங்களவையில் தி.மு.க., எம்.பி., வில்சன்…

ரூ.5.35 கோடி மதிப்பு போதைப்பொருளைக் கண்டுபிடித்த மோப்ப நாய்; வீடியோ

சென்னை விமான நிலையத்தில் ரூ.5.35 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்; கண்டுப்பிடிக்க உதவிய ஓரியோ என்ற மோப்ப நாய்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: 18 கிராம மக்கள் பேரணி; அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏக்னாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பாரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு நிறைவேற்றக் கூடாது…

அச்சுறுத்தும் மாண்டஸ் புயல்: 25 விமான சேவை ரத்து

‘மாண்டஸ்’ புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில், சென்னையில் இருந்து 25 விமானண்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் முன் எச்சரிக்கை: சென்னை விமான நிலையத்தில் சிறிய ரக விமானங்களை பாதுகாக்க ஏற்பாடுகள் தயார்

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவசர கால ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்கவும், சிறிய ரக விமானங்களை பாதுகாக்கவும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.