
ரோகித் சர்மாவுக்கு விரலில் காயம்; இருப்பினும் இறுதிப்போட்டியில் விளையாடுவார் என தகவல்
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர் அஷ்வின் ஓவல் ஆடுகளம் பராமரிப்பாளரிடம் எப்படி இருக்கும் என்று கேட்டு பதில் வாங்கியுள்ளார்.
ஆல்ரவுண்டர் வீரர் ஜடேஜா சுழலில் மற்றும் பேட்டிங்கில் வழக்கம் போல் அசத்துவார் என நம்பலாம்
எம்.பி.எல் தொடருக்கான புனே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை ரூ.14.8 கோடிக்கு வாங்கியுள்ளனர்.
இந்த ஆடுகளம் பொதுவாக இந்தியா போன்ற துணைக் கண்டத்தைச் சேர்ந்த அணிகளுக்கு சாதகமாக இருக்கும் என பாகிஸ்தானின் புகழ்பெற்ற பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
தரமான சுழலுக்கு எதிராக ரஹானே தனது பிரச்சனைகளை எதிர்கொண்டார். அடிக்கடி ஒரு சிக்கலில் சிக்கி, வித்தியாசமான இடங்களுக்குள் தன்னைச் சுருக்கிக் கொண்டார்.
ஓவல் மைதான ஆடுகளத்தில் வழக்கம் போல் நல்ல பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும்.
‘டெஸ்ட்ல நாமதான் பெஸ்ட்’ என்று குறிப்பிட்ட அவர், இந்திய அணியின் தொடக்க ஜோடியாக கேப்டன் ரோகித் – சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ளார்.
இஷான் கிஷன் இதுவரை 48 முதல் தர போட்டிகளில் விளையாடி 38.96 சராசரியில் 2985 ரன்கள் எடுத்துள்ளார்.
ஓவல் மைதானத்தின் சூழல் ஆஸ்திரேலியாவுக்கு சாதமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணியுடன் களமாடுகிறார்கள்.
அஸ்வினின் விரிவான ஆராய்ச்சி, இங்கிலாந்தில் கடந்த காலத்தில் நாதன் லியான் என்ன செய்தார் என்பதை பகுப்பாய்வு செய்துள்ளார்.
இந்திய அணியில், 2017 ஆம் ஆண்டு தனது கேப்டன்சியில் யோ-யோ டெஸ்டில் ஃபிட்னஸ் பாரோமீட்டராக கொண்டு வந்தவர் கோலி.
இன்ஸ்டாகிராமில் சர்ச்சை பதிவை நீக்கி மன்னிப்பு கோரிய குஜராத் வீரர் யாஷ் தயாள், தவறுதலாக பதிவிட்டு விட்டதாகவும், எல்லா மதம் மீது தனக்கு மரியாதை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
‘நீதிக்கான போராட்டம் தொடரும்’ என்றும், போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்பேன் என்றும் மல்யுத்த வீராங்கனை தெளிவுபடுத்தியுள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 7 ஆட்டங்களில் 28.11 என்ற சராசரியில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்தில் எப்படி பேட்டிங் செய்வது என்பது பற்றிய ‘பழைய கையேடு’ மிகவும் எளிமையானது. காத்திருக்க வேண்டும்.
விராட் கோலி, ரோகித் ஷர்மா மற்றும் சேதேஷ்வர் புஜாரா போன்றவர்கள் தூசி நிறைந்த விக்கெட்டில் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்வதைக் காண முடிந்தது.
தோனியின் அறிவுரையை இலங்கை கிரிக்கெட் வாரியம் அலட்சியம் செய்துள்ள நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
டி.என்.பி.எல் தொடரில் இந்த ஆண்டில் கவனம் ஈர்க்கும் 8 அணிகளில் உள்ள வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
ஐசிசி-யின் விதிகளின்படி, இறுதிப் போட்டி டிராவில் முடிந்தால், இரண்டு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.