Edappadi K. Palaniswami

எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் பிரபலமான அரசியல் தலைவர்களில் ஒருவர். இவர் சேலம் மாவட்டம், எடப்பாடி நெடுங்குளம் என்ற சிற்றூரை அடுத்த சிலுவம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி பிறந்த தேதி மே 12, 1954. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகச் சாதாரண நிலையில் இருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி வகித்து தற்போது மாநிலத்தின் முதல்வராக உயர்ந்துள்ளார்.

1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்து அ.திமு.க. ஜெ பிரிவில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1991 இல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2011 ஆண்டு எடப்பாடி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பணியாற்றினார்.

2016 ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இடம்பெற்றார்.அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

Edappadi K. Palaniswami is a well known politician in Tamil Nadu. His birth date is May 12,1954. He is popularly known as EPS. He is the current Chief Minister of Tamil Nadu and Co-Convenor of All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) since 21 August 2017.

Edappadi K.Palaniswami served as Chief Minister of Tamil Nadu. His Parents are Karuppa gounder and Dashiammal. His Native, Edappadi, Salem District in Tamil Nadu. His wife name is Radha and one son Midhun.

Palaniswami has won the assembly election to the state assembly four times, in 1989, 1991,2011 and 2016 from the Edapadi constituency. In addition, he won the Lok Sabha seat from Tiruchengode constituency in 1998. In 2011 and 2016 assembly elections, Palaniswami won from Edapadi constituency again and worked as a cabinet minister in AIADMK government.
Read More

Edappadi K. Palaniswami News

Mekedatu dam rises between friends Cong and DMK What is this long-running dispute
மேகதாது திட்டம்: காங்கிரஸ்- திமுக சலசலப்பு: அணையின் நீண்ட வரலாறு என்ன?

மேகதாது அணைத் திட்டம் ராமநகரம் மாவட்டத்தில் பெங்களூருவில் இருந்து 100 கிமீ தெற்கே, காவிரி தமிழ்நாட்டிற்குள் நுழையும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

தர்மபுரி அரசு குடோனில் 7 ஆயிரம் டன் நெல் மாயம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என முதல்வர்…

கள்ளச் சாராயம்; 23 பேர் இறந்தும் சரியான நடவடிக்கை இல்லை: ஆளுனரை சந்தித்த பிறகு இ.பி.எஸ் பேட்டி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வினருடன் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்று தி.மு.க ஆட்சி மீது ஆளுநரிடம் புகார் அளித்த பின், கள்ளச் சாராயம் குடித்து…

அ.தி.மு.க சட்ட விதிகளை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்: மா.செ.க்களுடன் இ.பி.எஸ் நாளை முக்கிய ஆலோசனை

அ.தி.மு.க சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், சென்னையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இ.பி.எஸ் சொத்து மதிப்பு: சேலத்தில் 3 பிரிவுகளில் போலீஸ் வழக்கு

எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான பழனிசாமி வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…

சேலம் மாம்பழத்துடன் டெல்லி சென்ற இ.பி.எஸ்: யார் யாருடன் சந்திப்பு?

அதிமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை பேசியதை தொடர்ந்து அதிமுக-பாஜக என இரு கட்சிகளுக்கிடையே காரசார பேச்சுகள் சமூக வலைத்தளங்களில்…

அமித்ஷா-வுடன் இ.பி.எஸ் சந்திப்பு: தமிழக சட்டம்- ஒழுங்கு, தேர்தல் கூட்டணி பற்றி ஆலோசனை

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதன்முறையாக டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்கிறார்.

26-ம் தேதி அமித்ஷாவுடன் சந்திப்பு: இ.பி.எஸ் டெல்லி பயணம் ஏன்?

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக ஏப்ரல் 26-ம் தேதி டெல்லி செல்கிறார். அப்போது, இ.பி.எஸ் தி.மு.க மீதான…

ரூ.30,000 கோடி ஊழல்; பி.டி.ஆர் ஆடியோ பற்றி மத்திய அரசு விசாரிக்க வேண்டும்: இ.பி.எஸ் பேட்டி

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் கூறிய ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு விசாரிக்க வேண்டும்”…

‘அ.தி.மு.க கொடியை ஓ.பி.எஸ் பயன்படுத்தக் கூடாது’: திருச்சி கமிஷனரிடம் கொந்தளித்த முன்னாள் எம்.பி ப.குமார்

பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் ஓ.பி.எஸ் கூட்டும் கூட்டத்தில் அ.தி.மு.க கொடியையும், கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது’ என்று முன்னாள் எம்.பி.ப.குமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்தும் ஓ.பி.எஸ்; நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் – இ.பி.எஸ் பதில்

எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், அ.தி.மு.க கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு தேர்தல் ஆணையம் தண்டனை வழங்கி இருக்கிறது: ஓ.பி.எஸ் தரப்பு

‘தற்போது தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அங்கீகாரத்தை 1.5 கோடி தொண்டர்களுக்கு வழங்கிய தண்டனையாக பார்க்கிறேன்.’ என்று ஓ.பி.எஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

நாஞ்சில் சம்பத்துக்கு அப்புறம் ஸ்கார்பியோ கார்: தமிழ் மகன் உசேனுக்கு அடித்த லக்!

அ.தி.மு.க-வில் ஜெயலலிதா இருந்தபோது, கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா கார் வழங்கினார். அதற்கு பிறகு, இப்போது, தமிழ்மகன் உசேனுக்கு இ.பி.எஸ் கார் வழங்கியுள்ளார்.

‘இ.பி.எஸ் முதல்வர் ஆகணும்’: சமயபுரம் கோயிலில் அக்னிச் சட்டி ஏந்திய நடிகர் கஞ்சா கருப்பு

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக ஆனதை தொடர்ந்து, அடுத்ததாக முதல்வராக வர வேண்டும் என திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அக்னிச்சட்டி ஏந்தினார் நடிகர் கஞ்சா…

போனில் பேசிய அமித்ஷா; டெல்லி செல்லும் இ.பி.எஸ்: அ.தி.மு.க- பா.ஜ.க ராசியான பின்னணி

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை தனித்து போட்டியிடும் என்று கூறியதால், கூட்டணிகுள் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அமித்ஷா அ.தி.மு.க பொதுச் செயலாளர் இ.பி.எஸ்-ஐ…

அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற இ.பி.எஸ் முன் உள்ள சவால்கள்!

இ.பி.எஸ்-சின் கடந்த பரிணாம வளர்ச்சியைத் திரும்பிப் பார்த்தால், அவர் தலைவராக உருவான விதம் போற்றுவதற்கான ஒரு முன் மாதிரி வழி அல்ல. அரசியலைப் பார்க்கும் இளைஞர்களுக்கு இவருடைய…

இ.பி.எஸ்-ஐ தேர்வு செய்ததில் சங் பரிவார் பின்னணி: திருமாவளவன்

எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்திருக்கிறார், எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததில் சங் பரிவார்களின் பின்னணி இருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஆனார் இ.பி.எஸ்: தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமையகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Edappadi K. Palaniswami Photos

10 Photos
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி: அறிவிப்பு வெளியான அழகிய தருணம்!

2017 பிப்ரவரியில் சசிகலா சிறைசெல்ல, எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக முதலமைச்சராக அரியணை ஏறினார்.

View Photos
Exit mobile version