
திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மார்ச் 3ஆம் தேதி நடைபெறுகிறது.
தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஒரே நாடு; ஒரே தேர்தல் முறைக்கு சட்ட ஆணையத்திடம் தி.மு.க சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி தேர்தல் ஆணையத்தில் ரிமோட் வாக்குப்பதிவு முறை தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமையகத்தில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கருத்துக் கேட்பு கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் மோடி பிரச்சாரம் செய்த போதிலும், ஷாவின் நுண்ணிய நிர்வாகத்தை கட்சி தவறவிட்டது மற்றும் ஒரு தலைவரின் பின்னால் வேலை செய்யும் ஒன்றுபட்ட கேடர் இல்லாததால்…
பிரதமர் மோடி, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்றபோது, ஊர்வலம் நடத்தியதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் மனு என்ன? அரசியல் கட்சிகளின் சின்னங்களுக்கு என்ன விதி? என்பது குறித்து விளக்கமாக பார்க்கலாம்.
தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கான தேர்வில் இந்திய தலைமை நீதிபதியை சேர்க்க வேண்டும் என்ற யோசனையை உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது, நீங்கள் பயப்பட ஒன்றுமில்லை என்றும் நீதிபதி ஜோசப் கூறினார்.
தன் நடுநிலையை மாற்றிக்கொள்ளாத தலைமை தேர்தல் ஆணையர் தேவை; டி.என்.சேஷன் போன்றவர்கள் எப்போதாவது கிடைப்பார்கள் என உச்ச நீதிமன்றம் கருத்து
புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்பு; மத்திய அரசில் பணியாற்றியபோது மின்சார வாகன கொள்கையை வடிவமைத்தவர்; சாகச விளையாட்டுகளில் விருப்பமுடையவர்
18 வயது பூர்த்தியடைந்த மாணவிகளுக்கு புதிய வாக்காளராக சேர்வதற்கான ‘படிவம்-6’ விண்ணப்பம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதில் அதிகமான மற்றும் குறைவான வாக்காளர்களின் எண்ணிக்கையைக் கொண்ட மாவட்டங்கள்…
Gujarat elections 2022: குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போதைய குஜராத் சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப்ரவரி 18ஆம் தேதியோடும், இமாச்சலப் பிரதேசத்தின் சட்டப்பேரவை பதவிக்காலம் ஜனவரி 8ஆம் தேதியோடும் நிறைவடைகிறது.
குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி 18, 2023 அன்று முடிவடைகிறது.
மாணவிகள் மற்றும் பெண்களுக்கு ‘எனது வாக்கு என் உரிமை’ என்ற தலைப்பில் போஸ்டர் வடிவமைப்பு, பாட்டு, ரங்கோலி போட்டி ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 253 அரசியல் கட்சிகளை முடக்கி இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் அந்த கட்சிகளின் சின்னங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“சிங்கம் சிங்கிளாதான் வரும், ஒ.பி.எஸ் அனுப்புன ஓர் ஆள் போதும், அந்த மாதிரி டப்பா பசங்கள அடக்கிடுவோம்”
தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் வரும் ஆகஸ்ட் 1-ந் தேதி (நாளை மறுநாள்) அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.