
ஹேவன்-1 (Haven-1)என அழைக்கப்படும் உருளை விண்கலம் (Cylindrical spacecraft) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாற்றாக திட்டமிடப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்கின் ட்வீட்டிற்குப் பிறகு, காம்காஸ்டின் என்.பி.சி யுனிவர்சலின் சிறந்த விளம்பர விற்பனை நிர்வாகியான லிண்டா யாக்கரினோவின் பெயர் சுற்றுகளில் வரத் தொடங்கியுள்ளது. தி வால் ஸ்ட்ரீட்…
ட்விட்டரில் செய்தி பதிவிடும் நிறுவனங்கள் தங்கள் பயனர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக சி.இ.ஓ எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய ராக்கெட் சோதனை முயற்சி தோல்வியடைந்தது.
ட்விட்டர் சந்தா செலுத்தாத காரணத்தால் ப்ளூ டிக் திடீர் நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
400 அடி உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப் ராக்கெட் முதல் சோதனை முயற்சி, சூப்பர் ஹெவி பூஸ்டர் நிலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒத்தி…
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய ராக்கெட் ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி முதல் சோதனை முயற்சிக்கு தயாராக உள்ளது.
ட்விட்டர் சி.இ.ஓ எலான் மஸ்க் புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மோடியை விமர்சிக்கும் பிபிசி ஆவணப்படம் குறித்த பதிவுகளை ட்விட்டர் இந்தியா ஏன் நீக்கியது என்று தெரியவில்லை என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” ராக்கெட் நேற்று (திங்கட்கிழமை) விண்வெளிக்கு செலுத்த இருந்த நிலையில், ஏப்ரல் 3-வது வாரத்திற்கு திட்டத்தை ஒத்தி வைப்பதாக எலான்…
ட்விட்டரின் அடையாளமான நீலக் குருவி லோகோவை மாற்றி மீம்ஸ்களில் பயன்படுத்தும் பிரபலமான ‘Doge’ (நாய்) புகைப்படம் லோகோவாக வைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15-ம் தேதி முதல் வெரிஃபைடு அக்கவுண்ட் பயனர்களுக்கு மட்டும் ‘For You’ பரிந்துரைகள் கிடைக்கும் என்றும் ப்ளூ டிக் பயனர்கள் மட்டும் தான் ட்விட்டர் வாக்கெடுப்பில்…
உங்கள் ட்விட்டர் கணக்கில் பாதுகாப்பு அமைப்புகளை நீங்கள் இன்னும் புதுப்பிக்கவில்லை என்றால், அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது.
SpaceX launches latest space station crew to orbit: ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் 4 வீரர்கள் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ட்விட்டரில் அனைத்து விஷயங்களையும் சரி செய்ய தனக்கு இந்தாண்டு முழுவதும் தேவைப்படும். அது வரையில் தாம் தான் சி.இ.ஓ-வாக இருக்க முடியும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் அமெரிக்க விண்வெளிப் படைக்கான ரகசிய செயற்கைக்கோள் மற்றும் இரட்டை ராக்கெட்டுகளை தரையிறக்கியது.
ட்விட்டர் இந்தியா முன்னாள் தலைவர் மணீஷ் மகேஸ்வரி எலான் மஸ்க்கின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் சமூக ஊடக தளத்திற்கு என்ன தேவை என்பது குறித்து பேசினார்.
How to delete twitter account: ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக டெலிட் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Thousands of Twitter contract workers laid off: முன்னறிப்பு எதுவும் இன்றி இந்தியா உள்பட ஆயிரக்கணக்கான ட்விட்டர் ஒப்பந்த தொழிலாளர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ட்விட்டர் பணிநீக்கங்கள் உடனடியா அமலுக்கு வருகின்றன. அமெரிக்க சட்டம் என்ன சொல்கிறது?
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.