England

  • Articles
Result: 10- 20 out of 52 IE Articles Found
கொரோனா வைரஸ் :  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இங்கிலாந்து பிரதமர்…

கொரோனா வைரஸ் : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இங்கிலாந்து பிரதமர்…

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போரிஸை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக இங்கிலாந்து அரசு அறிவிப்பு.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு கொரோனா! அதிர்ச்சியில் அரச குடும்பம்…

இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு கொரோனா! அதிர்ச்சியில் அரச குடும்பம்…

அபெர்தீன்ஷையரில் இருக்கும் தேசிய மருத்துவ சேவையான (NHS)-ல் இவர்கள் இருவருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 60% மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வேண்டும் என பிரிட்டன் ஏன் எண்ணுகிறது?

நாட்டின் 60% மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வேண்டும் என பிரிட்டன் ஏன் எண்ணுகிறது?

Corona Update : ஒரு நோய்க்கு எதிராக ஏராளமான மக்கள் தடுப்பாற்றல் பெறும் போது, மற்றவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றனர் என்பதே

புத்தகங்கள் படிப்பதால் விமர்சிக்கப்பட்ட 13 வயது மாணவன்… ஆதரவு தந்த எழுத்தாளர்கள்!

புத்தகங்கள் படிப்பதால் விமர்சிக்கப்பட்ட 13 வயது மாணவன்… ஆதரவு தந்த எழுத்தாளர்கள்!

புகழ்பெற்ற எழுத்தாளர் நெய்ல் கெய்மனும் தன்னுடைய ஆதரவை அந்த மாணவனுக்கு தந்துள்ளார்.

அணைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கடல்நீர் மட்டத்தின் உயர்வை தடுக்க முடியுமா?

அணைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கடல்நீர் மட்டத்தின் உயர்வை தடுக்க முடியுமா?

இந்த திட்டத்திற்கு 15 வடக்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்ல 0.07 சதவீதம் முதல் 0.16 சதவீதம் வரையிலான தொகை பயன்பட்டு வந்தது.

பிரிட்டிஷ் பெண்கள் மார்பகங்களின் அளவு குறித்து திருப்தியடையவில்லை; பரிசோதனைக்கு செல்வது குறைவு

பிரிட்டிஷ் பெண்கள் மார்பகங்களின் அளவு குறித்து திருப்தியடையவில்லை; பரிசோதனைக்கு செல்வது குறைவு

பிரிட்டிஷ் பெண்கள் தங்கள் மார்பகங்களின் அளவைப் பற்றி திருப்தியடையாதவர்களாக இருக்கிறார்கள். எனவே மாற்றங்களைச் சோதித்துப் பார்ப்பது குறைவு என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமனம்

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமனம்

இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவரும் தொழிலதிபர் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரிஷி சுனக்கை நிதியமைச்சராக நியமிக்க ஒப்புதல் அளித்ததில் இங்கிலாந்து ராணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அரசு குடும்பத்தை துறக்கும், பிரின்ஸ் ஹாரியின் எதிர்காலம் என்ன ?

அரசு குடும்பத்தை துறக்கும், பிரின்ஸ் ஹாரியின் எதிர்காலம் என்ன ?

முடியாட்சியின் சாரம்சத்தை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும்  முக்கிய பங்கு இவர்களுக்கு உண்டு என்று பலரும் நம்பியிருந்தனர்.

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம், பங்கேற்ற பிரிட்டிஷ் தூதர் கைது

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம், பங்கேற்ற பிரிட்டிஷ் தூதர் கைது

உக்ரேனிய பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தினோம் என்று ஈரானிய அரசு ஒப்புக்கொண்டதை அடுத்து, அரசின் செயல்பாடுகளை கண்டித்து ஈரான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கிலாந்து உள்துறை இந்திய ஆராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்

இங்கிலாந்து உள்துறை இந்திய ஆராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்

இங்கிலாந்தில் இந்திய ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு காலவரையற்ற விடுமுறை (ஐ.எல்.ஆர்) மறுக்கப்பட்டதை அடுத்து 250-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இங்கிலாந்து உள்துறை அலுவலகத்திற்கு ஒரு திறந்த கடிதம் எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X