Erode

Erode News

sivakumar
ஈரோடு கிழக்கு தேர்தல் அதிகாரி சிவகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பல்லவபுரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய காலத்தில் குவிந்த புகார்களைத் தொடர்ந்து சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக இன்று ஈரோட்டில் சிவக்குமார் வீட்டில்…

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 73 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 73 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

‘பா.ஜ.க, அ.தி.மு.க-வை மக்கள் ஏற்க மாட்டார்கள்’.. ‘பணத்தால் ஜெயிச்சிருக்காங்க’ : ஈரோடு தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து

ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியைச் நோக்கி உள்ளார்.

ஜெட் வேகத்தில் முந்திய இளங்கோவன்: சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை முழு விவரம்

இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர்…

தங்க நாணயம், வெள்ளித் தட்டு, வெள்ளி அகல் விளக்கு… கடைசி நிமிடம் வரை பரிசுகளால் வாக்காளர்களை திணறடித்த கழகங்கள்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடைசி நேரத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க என இரண்டு கழகக் கட்சிகளும் வீடுகள் தோறும் டோக்கன்களை வழங்கி தங்க நாணயம், வெள்ளித்தட்டு, வெள்ளி…

ஈரோடு கிழக்குத் தேர்தல் அதிகாரிக்கு ரூ.1 கோடி பரிசு; பாராட்டு விழா – சமூக வலைத்தளங்களில் போஸ்டர் வைரல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முறைகேடுகளைத் தவிர்த்து தண்டனை பெற்றுத்தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு, பாராட்டு விழா நடத்தப்படும் என ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு…

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. பட்ஜெட்டில் எப்போது என்பதை அறிவிப்போம்.. மு.க. ஸ்டாலின் பரப்புரை

ஈரோட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

‘அப்பட்டமான தேர்தல் விதிமீறல்’: ஸ்டாலின் மீது இ.பி.எஸ் கடும் தாக்கு

‘மக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி, இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.’ என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

பரபரப்பாகும் இறுதிக்கட்ட பிரச்சாரம்… ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க வியூகம் என்ன?

80 அடிக்கு ஒரு பணிமனை என்று செயல்பட்டு வந்தோம். ஒரு வாரம் இருந்தது. அதன்பிறகு வேண்டாம் என்று சொன்னார்கள் அதனால் அதை எடுத்துவிட்டோம்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: வன்முறையை தூண்டியதாக நாம் தமிழர் கட்சியினர் 2 பேர் கைது

ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரத்தில் புதன்கிழமை இரவு தி.மு.க.-வினருடன் மோதலில் ஈடுபட்டவர்களில் நம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் வன்முறையைத் தூண்டியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் – புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்களை வீட்டை விட்டு வெளியே வர விடாமல் தடுக்கிறார்கள். தேர்தலை நிறுத்த வேண்டும் – கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர்…

ஈரோடு சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம்: ஆளும், எதிர்க்கட்சிகள் மீது புகார்

“தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் திமுக கடந்த காலங்களில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை”- ஜனார்த்தனன்

ஸ்டாலின் ஈரோடு வரும்போது கருப்புக்கொடி போராட்டம் – சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் எச்சரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்பு, சட்ட விரோதமாக கனிமவளம் எடுப்பது போன்ற பிரச்னைகளை முன்வைத்து போராடியவர்களைத் தாக்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல்…

கரும்பலகை, குச்சி: டீச்சராக மாறி செல்லூர் ராஜூ பிரச்சாரம்.. ஈரோடு கிழக்கில் சுவாரஸ்யம்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஈரோடு கிழக்கில் புதிய முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இ.பி.எஸ் கழுத்தில் பா.ஜ.க என்னும் நச்சுப் பாம்பு: ப. சிதம்பரம் தாக்கு

எடப்பாடி பழனிசாமி கழுத்தில் பா.ஜ.க என்னும் நச்சுப் பாம்பு சுற்றி உள்ளது என ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தில் ப. சிதம்பரம் விமர்சனம் செய்தார்.

‘என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார்.. உதவி வேண்டுமா என கேட்டார் கலைஞர்’ – கமல்ஹாசன் பரப்புரை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹ்சான், ‘என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் 38 ஆயிரம் கள்ள ஓட்டு போட வாய்ப்பு; சி.வி. சண்முகம் வழக்கு இன்று விசாரணை

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியல் முறைகேடாக தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிமுக எம்.பி சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி செலவு செய்வது நியாயம் தானா?; ஈரோட்டில் இ.பி.எஸ் கேள்வி

தேர்தல் ஆணையமும் காவல்துறையினரும் தி.மு.க.,வின் மாவட்ட செயலாளர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர். காட்சியும், ஆட்சியும் மாறும். அதன் எதிர்வினை சந்திப்பீர்கள் – ஈரோட்டில் இ.பி.எஸ் பேச்சு

ஈரோடு கிழக்கில் பணப் புழக்கத்தை கண்காணிக்க ஏற்பாடு: புகார் தெரிவிக்க ஐ.டி சார்பில் வாட்ஸ் அப் எண் அறிவிப்பு

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கில் பணப்புழக்கத்தைக் கண்காணிக்க வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. பணப்புழக்கம் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண், இலவச தொலைபேசி…

பரோட்டா சுட்ட அமைச்சர்; துணிக்கு இஸ்திரி போட்ட முன்னாள் அமைச்சர்: ஈரோட்டில் தி.மு.க- அ.தி.மு.க பிரசாரம் மும்முரம்

காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும பிப்ரவரி 27ந் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version