
விஜய்யின் தளபதி 67 படம் குறித்து நடிகர் பகத் பாசில் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
விஜய் சேதுபதி சார் என் பக்கத்தில் உட்கார்ந்து ரொமான்ஸாக மீன் சாப்பிடுவார். அந்தக் காட்சியும் டெலிட் செய்து இருந்தார்கள்.
Tamil Cinema Update : முன்னணி நடிகரான கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் விக்ரம் படம் சிறந்த ஓப்பனிங்கை பதிவு செய்துள்ளது.
Tamil Cinema Update : சில நிமிடங்கள் வந்தாலும் சூர்ய ஒரு யூகிக்க முடியாத கேரக்டர் என்று பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் புதிய அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார் கமல்
கேரளாவில் உள்ள தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கேரள மாநிலம் கொச்சியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
குற்றப்பிரிவு போலீஸார் அமலா பாலிடம் விசாரணை நடத்த உள்ளனர். எனவே, அமலா பால் மீது கைது நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள்.
அமலா பால் புதுச்சேரி முகவரியில் கார் பதிவு செய்ததில் சட்ட விதிமீறல் இல்லை என புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
நடிகை அமலா பாலைத் தொடர்ந்து, நடிகர் ஃபஹத் ஃபாசிலும் போலி முகவரியில் கார் வாங்கியுள்ள விஷயம் வெளியாகியுள்ளது.